சென்னை:”மகளிர் உரிமை தொகையான- மாதம் 1,000 ரூபாயை விரைவில் வழங்க போகிறோம்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மலையளவு ஊழல்கள் செய்யப்பட்டன. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் வாயிலாக விரிவாக விசாரணை ...

பெங்களூரு நேற்றுடன் நடந்து முடிந்த ஐபிஎல் 2022 ஏலத்தின் மூலம் அணிகள் வாரியாக தேர்வான வீரர்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2 நாட்களாகா பெங்களூரு நகரில் ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடந்தது நேற்றுடன் முடிவடந்த ஏலத்தில் 377 இந்திய வீரர்கள் உள்ளிட்ட 600 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் விடப்படனர். இவர்களை ...

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியின் அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த ஜனவரி 9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடன்- ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கும் அபாயம் அதிகமாகி இருக்கிறது. தனது அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்ய அதிபர் புடின், அதன் மீது போர் ...

திருவண்ணாமலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளதால் அதிர்ச்சி. திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அதன்படி, 12-ஆம் வகுப்பிற்கான நாளை கணித பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. அதுபோல, 10-ஆம் ...

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய – சீன எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவை உலவு பார்க்கும் விதமாக பல்வேறு செயலிகள் உள்ளதாக கூறி கடந்த ஆண்டில் பல ...

966,363 மின்சார வாகனங்களை இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்றவைகளை கருத்தில் கொண்டு, மத்திய பா.ஜ.க அரசின் முயற்சிகளால் இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மத்திய கனரக தொழிற்சாலை துறை அமைச்சர் ‘கிருஷ்ணன் பால் குர்ஜர்’ ராஜ்யசபாவில் எழுத்து வடிவமாக ...

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்ஆப் தற்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் வாய்ஸ் காலிங் போது திரையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.WABetalnfo வெளியிட்ட தகவலின்படி வாய்ஸ் கால் பேசுகையில் கிரே கலரில் பாக்ஸ் திரையில் தோன்றும் வெளியே இருக்கும் ...

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மக்கள் நலனுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) ...

மேற்குவங்க மாநில சட்டப்பேரவையை அந்த மாநில ஆளுநர் திடீரென காலம்வரம்பின்றி ஒத்திவைத்ததற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நடந்து கொண்டிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரை, பிப்ரவரி 12ஆம் தேதி முதல் காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். ...