தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெயியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று (12-2-2022) ஆலோசனைக் கூட்டம் ...

ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தைத் தீர்மானிப்பது தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகுருக்குப் பல்வேறு ஊடகத் துறை அமைப்புகள் நேற்று கடிதம் எழுதியிருக்கின்றன. இந்தக் கடிதத்தில் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, இந்தியன் விமன் பிரஸ் கார்ப்ஸ், பிரஸ் அசோசியேஷன், டெல்லி யூனியன் ஆஃப் ...

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் , “நெல் கொள்முதலில் சிப்பத்துக்கு ரூ.30 கொடுத்துக் காவிரி நெல்லைச் செல்லுபடியாக்க வேண்டும். ரூ.30 என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிர குறையாது” என்று செய்திதாளில் எழுதியிருந்ததை ...

ரஷ்ய படைகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் உக்ரைனை தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சுல்லிவன், உக்ரைனுக்குள் படைகளை அனுப்பும் முடிவை ரஷ்ய அதிபர் புடின் எடுத்துவிட்டாரா ...

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்டரில் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. தற்போது, தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர். கோடு தொழில்நுட்ப வசதியுடன், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது ...

காரின் பின் வரிசையில் நடுவில் உள்ள இருக்கைக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட்டுகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பொதுவாக கார்களில் முன்வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின் வரிசையில் இரண்டு ஓரங்களிலும் உள்ள இருக்கைகளுக்கு மூன்று பாயின்ட்(மும்முனை) சீட் பெல்ட் வழங்கப்படுகிறது. ஆனால், ...

தெலுங்கு மொழியில் செம்மரக் கடத்தலின் பின்னணியில் எடுக்கப்பட்டு, அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாணியில், ஒரு செம்மரக் கடத்தல் கும்பல் காவல்துறையிடமிருந்து தப்பியோடியுள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருமண கோஷ்டியினர் போல நடித்து, தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற 40 பேர் கொண்ட செம்மரக் கடத்தல் கும்பல், காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, தப்பியோடியது. இவர்கள் அனைவரும், தமிழகத்திலிருந்து ...

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்க வேண்டும் என மாணவிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி ...

சென்னை : ‘ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடியின் உரையை, தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதை அரசியலாக கருத முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவில் வளாகத்தில், மதம் மற்றும் மரபு சாராத நிகழ்வுகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது; வளாகத்தில் அரசியல், அரசு மற்றும் தனியார் கூட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி, ஸ்ரீரங்கத்தைச் ...

திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க திருப்பூரிலிருந்து இரண்டு தனிப்படைகள் ஓசூர் மற்றும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 7 ஆம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் ...