கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் கண்ணம்மா(வயது 75) இவர் கடந்த 7-ந் தேதி தனது மகன் வீட்டின் முன்பு இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கண்ணம்மாவின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். ...
மதுரையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33 ) பெயிண்டர் . இவரது மனைவி சரண்யா (வயது 31) கார்த்திக் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சூலூரில் வசித்து வந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கார்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் கார்த்திக் தனது மனைவி ...
கோவை மத்திய சிறையில் முதல் நிலை காவலர்களாக வேலை பார்த்து வருபவர்கள் பிரசாந்த் ( வயது 37) ரியாஸ்கான் (வயது 32)இவர்கள் இருவரும் மத்திய சிறை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இருவரும் மத்திய சிறையில் உடல்நலம் சரியில்லாத கைதிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஒட்டி வருகிறார்கள்.இவர் கடந்த 14ஆம் தேதி சிறையில் இருந்து உடல் ...
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வந்துள்ளார்.இன்றும் நாளையும் ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசு சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்து மற்றும் ஈரோட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 38 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா வருகிற 20,21,22 வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற உள்ள நிலையில் நேற்று திருக்கொடியேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ...
கோவை மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் -மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து நீதிபதி கணவருக்கு ரூ 2 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்கும் மாறு தீர்ப்பு வழங்கினார். மேலும் அந்த நபர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, லிங்கனூர் சித்தி விநாயகர் காலனி சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31 )இவர் ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார் . வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசிப்பவர் அஸ்வின் ( வயது 29 ) இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் ...
கோவை புதூர், ஸ்ரீ லட்சுமி நகரை சேர்ந்தவர் அப்துல் சித்திக் (வயது 57) இவர் குத்தகைக்கு “ஓ .எக்ஸ். எல் ” ஆப் மூலம் வீடு தேடி கொண்டிருந்தார்.அதில் தொடர்பு கொண்ட ராஜசேகர் என்ற ஜெகநாதன் அப்துல் சித்திக்கிடம் கோவை புதூரில் ஒரு வீடு குத்தகைக்கு உள்ளது என்று கூறினார். ஒரு வீட்டை அவருக்கு காட்டினார். ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று தெலுங்குபாளையம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஆலாந்துறை சித்தராஜ் (வயது 37) தெலுங்குபாளையம்,வேடப்பட்டி ரோட்டை சேர்ந்த கருப்புசாமி ( வயது 45 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .105 ...
கோவை மாவட்டம் சூலூர், நடுபாளையம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் . இவரது வீட்டில் பெயிண்டிங் வேலை நடந்தது. அப்போது செல்வராஜின் மருமகள் வெளியே செல்வதற்காக பீரோவை திறந்து நகைகளை பார்த்த போது தங்க செயின், மோதிரம், கம்மல் உட்பட 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை . இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது ...