கோவை சுண்டப்பாளையம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42) அங்கு சலூன் நடத்தி வந்தார் . இவர் கடந்த சில நாட்களாக பண பிரச்சனை காரணமாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் நேற்று சலூனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி சரண்யா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்..
சலூனில் சவரத் தொழிலாளி தற்கொலை..
