கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் அருந்ததியர் காலனியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் மூர்த்தி என்பவர் வீட்டில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உணவருந்தினர்.