கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55) இவர் போக்கியத்துக்குவீடு தேடிக் கொண்டிருந்தார் . ” ஓஎல்எக்ஸ் ” ஆப் மூலம் ஜெகத்சிங் என்ற ராஜசேகர் அவரிடம் தொடர்பு கொண்டார். வடவள்ளியில் போக்கியத்துக்கு வீடு இருப்பதாகவும்,ரூ 12 லட்சம் கேட்பதாகவும் கூறியுள்ளார்.அதை நம்பிய செல்வராஜ்,ராஜசேகரிடம் நேரடியாகவும் வங்கி மூலமாகவும் ...
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள், பொழுதுபோக்கு மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் தமிழ்நாடு ஓட்டல் சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல் நாட்டு மதுபான ...
கோவை : நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார்,தேசிய மாணவர் படையினர், தீயணைப்பு துறையினர்,ஊர் காவல் படையினர் அணிவகுப் பைஏற்றுக் கொள்கின்றனர். கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நாளை குடியரசு தின விழா சிறப்பாக ...
கோவை மத்திய சிறையில் ஜெய்லராக பணிபுரிந்து வருபவர் மனோ ரஞ்சிதம். இவர் நேற்று சிறை வார்டன்களுடன் மத்திய சிறையில் உள்ள டவர் பிளாக்கில்,36 வது அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சிறை கைதிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கிராம் கஞ்சா சிக்கியது . இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ...
கோவை சுந்தராபுரம் போலீசார் கணேசபுரம் பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேக படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். அப்போது எல்.ஐ.சி. காலனியில் வைத்து ஒருவரை மடக்கிப்பிடித்தனர். ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று அதிகாலையில் விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ( கடை எண் 1809) திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக அதிகாலையில் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பார் ஊழியர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ...
கோவை காந்தி பார்க் ராமலிங்கம் காலனி ரோட்டை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் விக்னேஷ் ( வயது29)இவருக்கும் இவரது உறவினரான தடாகம் ரோடு, ராயப்பபுரத்தைச் சேர்ந்த தீப் சொரூப் என்ற பிர்லு (வயது 35) என்பவருக்கும், குடும்பத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் நேற்றுஅங்குள்ள, ராமலிங்கம் காலனி மைதானத்தில் ...
கோவை மின் பகிர்மான வட்டம் ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி மற்றும் விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை, திருச்சி ...
கோவை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். அவர்களில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக சிறை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் கைதிகளின் அறையில் சோதனை செய்தனர் .அதில் ராஜன் என்ற கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அதிகாரிகள் ராஜனிடம் விசாரணை நடத்தினர் .அதில் அவர் ஆயுள் தண்டனை ...
வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் வெற்றிவேல் ( வயது 33) கட்டிடமேஸ்திரி. இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணின் 13 வயது மகளிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் கோவை கே .ஜி . சாவடி பகுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் குடிபோதையில் ...