பொது இடங்களில் ஒட்டப்பட்ட தி.மு.க வினர் போஸ்டர்களை கிழித்தெறிந்த பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீசார் தடியடி  கோவையில் பரபரப்பு… பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பிற இடங்களில் ஒட்டப்பட்ட அனைத்துக் கட்சியினரின் போஸ்டர்கள் கோவை மாநகராட்சியால் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இது ...

குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வரமாடேன் : வடிவேலு பாணியில் பலகை வைத்த கணியூர் ஊராட்சி கோவை:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சாலையோரங்களில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். ...

கோவையில் சட்ட விரோதமாக செம்மன் எடுத்த நிலம் மற்றும் செங்கல் சூளை உரிமையார்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் பரிந்துறை… மண் அளவினை கணக்கிட்டு செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பரிந்துரைத்துள்ளார். இதில் 4 ஊராட்சிகளிலும் 1.10 கோடி கன மீட்டர் மண் எடுக்கப் ...

கோவை விளாங்குறிச்சி தண்ணீர்பந்தல் சாலையில் இந்தியன் ஆயிள் கார்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து விபத்து – குழாய் ஆய்வு பணியின் போது விபத்தால் பரபரப்பு.. கோவை மாவட்டத்தில் 9 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு வழங்கும் பணிகளை இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றனர். வரும் 8 ஆண்டுகள் ...

வாஷிங்டன்:இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘காட்சா’ என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது.இதன்படி, ரஷ்யா உள்ளிட்ட ...

பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், நன்றி அண்ணா, இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினமா ...

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாஎன்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.13 முதல் ...

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பொதுவாக கூட்டணி என்பது அந்தத் தேர்தல் காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. இன்றைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்திப்பதிலும், எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்வதிலும் நாங்கள் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கான தேவையான திட்டங்களை எங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்றைக்கு ...

சென்னை: வீடுகளுக்கு சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோருக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் ...

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் மூன்றாம் தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் , அணிசேராக் கொள்கையின்படி தனக்கு விருப்பமான எந்த நாட்டையும் கையாள்வதற்கு இலங்கைக்கு உரிமை உண்டு என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ...