கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் கடையில் இருந்தவர்களிடம் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் நகைகள் வாங்க உள்ளேன். நகைகளை எடுத்து ...
அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை திடீரென்று சிறுத்தையொன்று தாக்கியது. கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது ...
இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வரமாட்ேடன்’ வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி நிர்வாகம் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ...
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ...
மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2022-23ல் சராசரியாக 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தியப் பொருளாதாரம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் சிறந்த ஓட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். 2022-23 ஆம் ஆண்டில் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா வேகமாக வளரும் ஆசியப் பொருளாதாரமாக இருக்கும் என்று ...
கோவை மாவட்டம், மணியக்காரன்பாளையம் பகுதியில் கோவிலுக்கு அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடை போடுபவர்களிடம் தனி நபர் ஒருவர் கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று கட்டணம் வசூல் செய்து வருவதாக தெரியப்படுகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார், அடுத்த வாரத்தில் இருந்து சந்தை கடையில் நம்ம ஆட்கள் வசூல் ...
கோவை துடியலூர் ரயில்வே கேட்டில் டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி நீலகிரி விரைவு ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ரயில் லாரிக்கு 50 மீட்டர் முன்னதாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் ...
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கோவை நகரப் பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.. வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை விட்டு நாடு முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் ...
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை: இளைஞர் கைது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் மது குடிக்க வேண்டாம் எனக் கூறிய முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில், 22 வயதான இளைஞர் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடை ஒன்றின் வாசல் ...
ரஜினியின் பேச்சால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு மீண்டும் மோடியிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதால் அவர் மீண்டும் டெல்லி செல்லவிருக்கிறார். ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து விட்டு வந்தது குறித்து தமிழக அரசியலில் சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. இந்த சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் ரஜினியாக நேரம் ...