ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி 6வது அணியாக ஆசிய கோப்பையில் ஆடும். ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கு ஆசிய கோப்பை தொடர் முக்கியமான ஒன்று. ஆசியளவில் யார் ...

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் முதல்வர் டிரம்பின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளதாகப் பரபர தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் டிரம்ப். இவர் கடந்த 2016- 2020 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ அதிபரிடம் படுதோல்வி அடைந்தார். அமெரிக்க அதிபர் ஒருவர் தேர்தலில் ...

ஈரோடு: பெருந்துறை பகுதியில் பொதுமக்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓ. பன்னீர்செல்வம் ஒருபுறம் தனது ஆதரவாளர்கள் உடன் தனியாகக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் பொதுக்குழுவின் முடிவின்படி நான் தான் ...

கோவில் திருவிழாவில் மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராம மக்கள்.  கோவை அன்னூர் இந்திரா நகர் பகுதியில் அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பன்றிகளுக்கு ...

கோவை: வியாபாரம் என்று வரும்போது, இந்தி திரைப்படங்களை வெளியிடுவது, இந்தி சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று அவர்களது தனிப்பட்ட குடும்ப லாபத்துக்காக சமரசம் செய்து கொள்வதாக, திமுக குறித்து வானதி சீனிவாசன் காட்டமாக விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் ...

கைத்தறி ஆடைகளுக்காக ஆடை அலங்கார அணிவகுப்பு விழா : கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி! கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ , கோவை மக்கள் சேவை மையம் & Dream zone நிறுவனம் சார்பில் தொடர்ந்து “தேசிய கைத்தறி ...

பியாங்க்யாங்: உக்ரைன் ரஷியா இடையே கடந்த 6 மாதமாக போர் நடந்துவரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷிய அதிபர் புதினுடன் கைகோர்த்து உக்ரைனை வீழ்த்த திட்டமிட்டுள்ளார். உக்ரைன் நாடு நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. ...

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகே தண்ணீர் உள்வாங்கும் கிணறு ஒன்றில் ஐஐடி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சியில் கிணற்றுக்குள்ளே சுண்ணாம்பிலான பாதாளக் குகைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். சென்ற வருடம் பருவ மழை பெய்த போது அதிக அளவில் தண்ணீர் சென்றும் கூட அந்த கிணறு நிரம்பவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த கிணற்றின் மீது ...

புதுடெல்லி: பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் சீன நிறுவனங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சீன நிறுவனங்கள் பெரிய அளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து சீன செல்போன் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில், தற்போது பட்ஜெட் ...

கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு. கேரளா போலீசாரிடம் இருந்து கைதி தப்பி ஓட்டம் கோவை ரயில் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த கேரளா போலீசாரிடம் இருந்து கைதிதப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அனீஸ் பாபு என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. அவரை கேரளா போலீசார் கைது ...