கோவை ரத்தினபுரி, டாட்டா பாத், டாக்டர். அழகப்பா ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 72 )இவர் கடந்த 30 ஆண்டுகளாக தள்ளு வண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் கடந்த 6 மாதமாக இவர் வியாபாரத்துக்கு செல்வதில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டாராம், அவர் கொடுக்க மறுத்ததால் ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தேரம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 70 ) விவசாயி .இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகைக்கு பால் கறக்க சென்றார் .அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்..பின்னர் மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம், சாரங்கா நகரை சேர்ந்தவர் மாரியப்பன். டெய்லர். இவரது மனைவி ரோகினி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர். இவர் நேற்று அவரது டெய்லர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் ‘அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாஷ் ...
கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது . அதில் ரூ 5லட்சத்து 63 ஆயிரத்து 99 மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து உதவி மேலாளர் நடராஜன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் ...
கோவை அருகே உள்ள சேரன்மா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி வினுதா (வயது 41) சுய தொழில் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சுங்கம் ராமநாதபுரம் பார்க் டவுன் பகுதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 36 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக ரூ.7 லட்சத்து ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காடம்பாறை, கல்லார் குடி, உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்கள் அனைவரின் நலன் கருதி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் பழங்குடியின மக்கள் தினவிழா நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி மேலாளர் ஜலாலுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னதாக ...
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா சாக்லெட் சப்ளை. பிடிக்க தனிப்படை விரைவு.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் 60 கிலோ கஞ்சா ,45 கிலோ சாக்லெட் மற்றும் ஏராளமான ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கரை குரும்பபாளையத்தை சேர்ந்த ராமநாதன் மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் மதுவை கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதன் கூறுகையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு டவுன் பஸ் ஸ்டாண்ட் , குடிதண்ணீர் பைப், கோயிலுக்கு அருகில் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளது . இங்குதான் ...
கோவில் இடத்தில் நடைபெறும் சந்தை வாடகையை வசூல் செய்யவதாக மேயரின் கணவர் சர்ச்சை ஆடியோ என ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் கோவை மாநகர மேயர் கல்பனாவின் கணவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம் சந்தைக்கு வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமாகும் இதை இனிமேல் தாங்கள் வசூல் செய்து கொள்வதாகவும் ...
சின்ன வெங்காயத்தை நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் – விவசாயிகள் சங்கம் கோரிக்கை பருவநிலை மாற்றம் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசே விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ...