கோவை :தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரைபணிபுரிய வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் டாக்டர்களுக்கு மன உளச்சல் ஏற்படுகிறது.இந்த ஆணையைரத்து செய்து பல வருடங்களாக அமுலில் இருந்து வரும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்பதை ...

காமன்வெல்த்தில் நடைபெற்ற பெண்களுக்கான (50 கிலோ) ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலப்பதக்கத்தை கைப்ப்ற்றினார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் கூறியதாவது ; ‘எனது நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (தங்கம் வென்று) தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்… ஆனால் என் ...

பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து, சீனா, நாட்டில் பல அடக்குமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அடக்கு முறைக்கு சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, அலிபாபா போன்ற பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் அடக்குமுறி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பலரது இருப்பிடம் கூட சரியாக தெரியவில்லை. விதி மீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். ...

நொய்டா: நொய்டாவில் பெண் ஒருவரை சீண்டிய பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தை உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர். சொந்த கட்சியா இருந்தா என்ன? பெண்ணை தாக்கிய பாஜக புள்ளி வீட்டுக்கு புல்டோசர் அனுப்பிய யோகி பாஜகவின் விவசாயிகள் நலப்பிரிவு உறுப்பினராக உத்தர பிரதேசத்தில் இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கு சொந்தமான கட்டிடம் நொய்டாவில் ...

சென்னை: ஆடியில் மாதத்தில் வீசி வரும் பலத்த காற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை 41.5 சதவீதம் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ...

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்த ஓ பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் தேர்தல் ...

ஆவண சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி வசூல் வேட்டை நடத்துவதும், லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை சோதனை செய்வதாக போலீஸார் பணம் வசூல் செய்வதும் வழக்கமான ஒன்று. இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காவல் துறையினர் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக வாகனங்களை ...

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் கேமராக்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு கருதி ...

இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் கனடாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மே மாதத்தில் இருந்து காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கனடாவின் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வெளிநாடு சென்று வேலை ...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி  சீனக் கப்பல் வரவுள்ள சர்ச்சைக்குரிய விசயத்தைக் கண்டித்து இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்தினசார தேரர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும், மனிதாபிமான உதவிக்காகவும், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, மேற்கத்தேய உலக நாடுகள் ...