கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் குமார் .இவரது மகள் நின்சி ( வயது 23) இவர் கேரளாவை சேர்ந்த ஜெர்சி என்ற வாலிபரை காதலித்து வந்தார் .தனது காதலை பெற்றோர்களிடம் கூறினார் .அவர்கள் இன்னும் ஒரு ஆண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நின்சி நேற்று அவரது ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள பூலுவபட்டி, உரிப்பள்ளம் புதூரை சேர்ந்தவர் வேலுமணி இவரது மனைவி ராஜாமணி ( வயது 34) இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு ...

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா ( வயது 40 )ஜோதிடர். இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிட பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார் .இவர் சென்னை சேர்ந்த கருப்பையா (வயது 45 )என்பவரிடம் இடப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ. 25 லட்சம் மற்றும் மாங்கல்ய பூஜை நடத்துவதாக கூறி 15 பவுன் ...

மதுரை : பாஜக  சார்பில் மாநில அளவிலான ‘மோடி கபடி’ இறுதிப் போட்டி செப்டம்பர் 27 முதல் 30 வரை மதுரையில் நடக்க உள்ளது. தமிழக பாஜக  சார்பில் ‘மோடி கபடி’ என்ற பெயரில் பிரதமர் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் மாநில அளவில் ‘லீக்’ போட்டியாக நடத்தப்பட உள்ளது. 234 சட்டசபை தொகுதிகளிலும் ...

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று முதல் விசாரணைக்கு வருகிறது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஹைகோர்ட்டில் இன்று முதல் நடக்க உள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதிமுகவில் ...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானையை, ஒருவர் தாக்கியதில் அதற்கு ரத்தம் கொட்டியது. இது அங்கு குவிந்த பக்தர்களுக்கு வேதனையளித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண் பக்தர் புகார் அளித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு நடைபெற்ற ...

காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலம் வென்றார். தன்னால் நாட்டிற்கு தங்கம் வென்று கொடுக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் பூஜா கெலாட். தங்கம் வெல்ல முடியவில்லை என்று வருந்திய பூஜா கெலாட்டை தேற்றும் விதமாக, நீங்கள் பதக்கம் வென்றது கொண்டாட்டத்திற்குரிய விஷயம். அதனால் மன்னிப்பு கேட்கவேண்டாம். உங்கள் வாழ்க்கை எங்களை ஊக்கப்படுத்துகிறது; மகிழ்ச்சியளிக்கிறது ...

ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ...

மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது . சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று மாலை பூகாக்சாவ் இகாங்க் பகுதியில், ஒரு ...

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுக்க தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையிலும், ரோந்துகளை தீவிரப்படுத்தியும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து வருகின்றனர். குறிப்பாக, போதை பொருட்கள் கல்லூரி மாணவர்களை குறித்து வைத்து விற்கப்பட்டு வருவதால், மாணவர்கள் விடுதி மற்றும் ...