கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் ஷாருக்கான். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஷாருக்கான் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த சில ...
பெய்ஜிங்: தைவான் – உக்ரைன் இடையில் எதிர்பார்த்தபடியே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தைவான் சென்ற நிலையில், தைவானுக்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்பி உள்ளது. 21 சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. தைவானை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரிக்க கூடாது. நான்சி ...
மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கியால் பரபரப்பு – போலீசார் விசாரணை மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே அமைந்திருந்த குப்பை தொட்டியில் இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருந்துள்ளது. இதனால் ...
ஜனாதிபதி விருது தருவதாக: அமைச்சர் பொன்முடி மருமகளிடம் பணம் மோசடி – கோவை ஆசாமி சிறையில் அடைப்பு கோவை கோவைப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் இக்னேஷியல் பிரபு. கோவை புதூர் பகுதியில் யூனிசெப் இன்டர்நேஷனல் கவுன்சில் டிரஸ்ட் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார் .சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் பெயரை போன்ற ...
அல்கொய்தா அமைப்பின் தலைவர், அய்மன் அல்-ஜவாஹிரி ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தனது வழிகாட்டுதலின் பேரில், சனிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் ஷெர்பூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது ஆளில்லா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். ...
சென்னைதான் இந்தியாவிற்கு மருத்துவத் தலைமையகமாக இருந்து வருகிறது என கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலகத் தமிழ் வர்த்தக சபை சார்பில், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் ...
25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட Brand & Non Brand அரிசிகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க தொடங்கியுள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய அரசு ...
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் SR கண்டிகை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி: “நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் ...
டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. மிக முக்கிய துறையான இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தரப்பு ...
கர்நாடக மாநில தேன் உற்பத்தி செய்யும் விவசாயி மதுகேஷ்வர் ஹெக்டேவுக்கு பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி மன் கி பாத் வாணொலி நிகழ்ச்சியில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஜூலை மாதம் நடந்த 91-வது மன் கி பாத் ...