திருவனந்தபுரம் : முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அடுத்த மாதம் முதல் ஆன்லைன் டாக்சி சேவையில் களம் இறங்க உள்ளது. நாடு முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் ஆன்லைன் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக கேரள அரசு சார்பில் இ – ...
மும்பை: இந்தியாவின் பெரும் பணக்கார பெண்களில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.கோட்டக் வங்கியும், ஹூருன் நிறுவனமும் இணைந்து, 2021ம் ஆண்டின் இந்தியாவின், 100 பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஷிவ் நாடார் துவக்கிய எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர், ரோஷினி நாடார், இந்தியாவின் பெரும் பணக்கார ...
எட்டாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனுடன் காதல் கொண்ட எதிர்வீட்டு 28 வயது திருமணமான பெண், கணவனை விட்டு அந்த மாணவனை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் . அந்த மாணவனின் பெற்றோரும் உறவினரும் தேடி போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கும் குட்மென் பேட்டையைச் ...
தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த 17 வயது 11 ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக, தமிழகத்தில் ஜூலை 13ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்பு படிக்கும் ...
தமிழ்நாட்டில் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் முதலியவை உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் கட்டாயத்தால்தான் இந்த வரி, கட்டண உயர்வு நடத்தப்பட்டிருப்பதாக திமுக அரசு சார்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அதிமுக-வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ...
பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், மணிலாவில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது ...
கள்ளக்குறிச்சி சம்பத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியைகள் என 5 பேரை சிபிசிஐடி போலீசார் ...
சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி ...
11 – ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேசச் சொல்லி பதிவு செய்த சிறுவன் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் ...
கோவையில் 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது நெல்லையை சேர்ந்தவர் வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்து முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது சித்தப்பாவும் இவர்களுடன் ...