ஜோதிடத்தில், கிரகங்களின் மாற்றம் அல்லது பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை காணலாம். கிரகங்களின் ராசி மாற்றம் நல்ல பலன்களையும் தீய பலன்களையும் ஏற்படுத்தும். ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதம் தொடங்க உள்ளது. ஜூன் மாதத்தில் சில கிரகங்கள் ராசி மாறப் போகின்றன. ...

திருவள்ளூர் அருகே கன்டெய்னர் சரக்கு லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அருகே போலிவாக்கம் பகுதியில் தனியார் ஆன்லைன் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த ...

பதினைந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி மன்னன், ஒரு மனைவியையும் அவரது மகனையும் கொலை செய்துவிட்டு எட்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வந்த நிலையில் சிக்கன் பக்கோடாவால் போலீசில் சிக்கியிருக்கிறார். சென்னையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இந்தபெண் தனது ஏழு வயது மகனுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். ...

இந்திய ரயில்வே சார்பாக ஜூன் 21 முதல் “ஸ்ரீ ராமாயண யாத்ரா” ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) 18 நாள் ஸ்ரீ ராமாயண யாத்திரையை ஜூன் 21ஆம் தேதி சிறப்பு சுற்றுலா ரயிலுடன் துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐஆர்சிடிசி, லக்னோவின் முதன்மை மண்டல மேலாளர் ...

ஹைதராபாத்: ‘குடும்ப அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்’ என ஹைதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் 1 மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையம் சென்றடைந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை ...

உலகத்தில் மிகவும் பாதுகாப்பான ஒரு காரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்காவில் உள்ள பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்டிலாக் 1 என்ற கார் தான் உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கார் ஆகும். இந்த காரில் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் இருக்கிறது. இந்த காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் துப்பாக்கி குண்டுகள் ஊடுருவ ...

கொல்கத்தா- கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததால் 1 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த அந்த ரயிலில், முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் ...

மாநிலத்தின் தலைநகரில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மூலம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விகுறியாகி உள்ளது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல் ...

காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல்(Kapil Sibal) காங்கிரஸில் இருந்து விலகி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ...

பிரதமர் மோடி வருகையால் தமிழ் நாடு வள நாடாக மாறுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருவதாகவும், 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய தொழில் வளர்ச்சி, ...