கோவை போத்தனூர் நூராபாத்,சர்தார் சாகிப் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா( வயது 45 )இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. 2மகள்கள் உள்ளனர்.நேற்று இவர் பக்ரீத் பண்டிகையை ஒட்டி வீட்டில் உள்ள சிலிண்டர் அடுப்பில் பிரியாணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சிலிண்டரில் இருந்து குபீர் என்று தீ பிடித்தது.இதில் ...
கோவை சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் கன்னடாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று கவிதா தனது தாயாருடன் அருகில் உள்ள தோட்டத்துக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது ஒரு ஆடு மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றது. அந்த ...
அதிமுக பொதுக்குழுவில் வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து நின்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ...
அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மேடை ஏறினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் நடைபெற்று வருகிறது. 9.15 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் பொதுக்கழு நடத்த நீதிபதி அனுமதி வழங்கி ...
அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன் தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில்,அதிமுக ...
அதிமுக பொதுக்குழுவை இன்று நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்ததை அடுத்த, பொதுக்குழுவும் செயற்குழுவும் தற்போது தொடங்கியுள்ளது. இதில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கு, இன்று காலை 9 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ...
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் 1) அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.. 2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.. 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை ...
அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள் நுழைந்தனர். கல்வீச்சு, கத்திகுத்து, எடப்பாடி பேனர்களுக்கு தீ வைப்பு என்று சென்னை ராயப்பேட்டை பகுதி முழுவதுமே போர்க்களமாக காட்சியளிக்கிறது. தடையை மீறி ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுட்ன நுழைந்ததால், இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியே போர்க்களம் போல ...
யாழ்ப்பாணம்: இலங்கையில் ராஜபக்சேக்களின் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்ததை ஈழத் தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இலங்கை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜபக்சே சகோதரர்களின் பிடியில்தான் இருக்கிறது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகித்த காலத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தனித் தமிழீழ நாட்டுக்கான ஆயுதப் போராட்டம், சர்வதேச சதிகளுடன் ...
சென்னை மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் என் குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்தப் போட்டியை சென்னை மாநகராட்சி மேயா் பிரியா ...