உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் தூதர்களை திடீரென பதவி நீக்கம் செய்து அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போர் நிலவி வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உயிரிழப்பு, சேதம் அதிகரித்து செல்கிறது. இருந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு பல நாடுகள் ...
ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் 25 பேர் உயிரிழந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை குறித்து தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ...
இன்றும் காலி முகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்னும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அரச தலைவர் மற்றும் பிரதமர் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கும் வரை தாமும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற பாரிய ...
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார், இவர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் ...
அமர்நாத் சன்னதிக்கு அருகிலுள்ள முகாமில் வெள்ளிக்கிழமை, மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாலை 6 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது, மேலும் திடீர் வெள்ளம் முகாமின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது, இதில் குறைந்தது 25 கூடாரங்கள் ...
பாமக நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து. கடந்த 2012,2013-இல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடுகளில் காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி இரவு 10 மணிக்கு பிறகும் தொடர்ந்து கூட்டம் நடத்தியதாகவும்,மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பாமக கட்சியின் ...
அனைவருக்குமான வளர்ச்சி இல்லாமல் நமது நாடு உண்மையான முன்னேற்றத்தை காண முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் அருண் ஜெட்லிக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.இதன் பின்னர் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இல்லாத ஹோட்டலுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தியது உட்பட இரண்டு பணபரிவர்த்தனை தொடர்பான விசாரணை அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தாரை வழக்கில் சிக்கவைத்துள்ளது. ஆட்சி ...
கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்க முன்பு வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். ...
கோவை சிங்காநல்லூர் நந்தா நகரில் ஒருங்கிணைந்த சி.சி.டி.வி கேமரா மையம் துவக்கம். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார். கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ளது நந்தா நகர். இப்பகுதி மக்கள் ஒத்துழைப்போடு சிங்காநல்லூர் காவல் துறையின் வழிகாட்டுதலின் படி கோவையை சேர்ந்த “ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப” நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக ...