கோவை உக்கடம் லாரிபேட்டையில் மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டுக்கு வருகிறது. இங்கு மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச்செல்கின்றனர். வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த ...
கோவையை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 22) ஆட்டோ டிரைவர் ,இவர் கோவையைச் சேர்ந்த 9-வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகினார்.பின்னர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஆனாலும் சந்தோஷ் குமார் விடவில்லை. அந்த மாணவியை பின் ...
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,743 பேருக்கு கொரோனா தொற்று ...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட நகர் பகுதிகளிலும், வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால், ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ...
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அந்தவகையில், தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, ...
இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி இதுகுறித்து தனது டுவிட்டரில் இசைஞானி இளையராஜா அவர்கள் படைப்பு மேதை என்றும் அவரது படைப்பு பல அழகான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார் எளிமையான பின்னணியில் இருந்து மிக உயர்ந்த இடத்திற்கு செய்து சென்று பல ...
இசை பொக்கிஷம் இளையராஜாவுக்கு ராஜ்யசபா நியமன எம் .பி பதவி: முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து..!!
இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியபோது ...
தேவையான பொருட்கள் புதிதாக எடுக்கப்பட்ட ஒரு ஸ்பூன் தயிர் சீரக தூள் – கால் ஸ்பூன் இந்து உப்பு – அரை ஸ்பூன் ( கண்டிப்பாக இந்து உப்பு தான் பயன்படுத்த வேண்டும் .. நாம் உபயோகிக்கும் அயோடின் கலந்த உப்பு தான் அல்சருக்கு முக்கிய காரணம் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள் . செய்முறை முதலில் ...
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலாக ஒமைக்ரான் தாக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியபோதே ஒமைக்ரான் 5 வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிந்தது. அதாவது பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4, பிஏ-5 ஆகிய 5 வகைகளாக ஒமைக்ரான் ...
புதுச்சேரி : டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் புதிய வகை பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளனர். ஆண் கொசுக்களுடன் புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது உருவாக்கும் கொசுவில் வைரஸ் இருக்காது என்றும் தெரிகிறது. நான்காண்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட wolbachia கொசுக்களை வெளியிட ...