அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்தது. நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிடப்படும், அதுவும் தலைமை நீதிபதி அனுமதி பெற்று பட்டியலிடப்படும் என நீதிபதிகள் ...

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே அம்மாநில புதிய முதல்வராக பதவியேற்றார்.இந்த வேளையில்,மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.சட்டமன்றத்தின் ...

மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை டோல்கேட்டை கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை கப்பலூர் ...

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 5689 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருக்கும். இந்த காலகட்டத்தில் காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் ...

பொதுவாக பெண்களுக்கு மேக்கப் போடுவது பிடித்தமான ஒன்று, அப்படிப்பட்ட இந்த மேக்கப் மூன்று ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. அப்படி மேக்கப் போட்டு பியூட்டியாக மாறி ஆண்களை ஏமாற்றியது ஒரு பாட்டி என்பது தான் ஹைலைட் ஆன விஷயம். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரி என்பவர் கடந்த 2008 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். பின்னர் ...

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஆண் குதிரை ஒன்று அடையாளம் தெரியான வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சாலை ஓரத்தில் வலியால் துடித்தபடி இருந்துள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து கோவை மாநகராட்சி, விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ...

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்த 36 வயது பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அந்த பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பெயிண்டரின் மனைவிக்கு ...

கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக அவிநாசி ரோட்டில் இருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்திய மங்கலம் ரோட்டில் வலியம் பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரிவான ஆய்வு, ஒப்புதல்களுக்குப் பிறகு ...

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் சம்பங்காளி. இவரது மகன் பிரதீப் (வயது 21). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் வேலை இல்லாம் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் பிரதீப் கடந்த 1-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தார். பின்னர் கணபதி சின்னசாமி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திவ்யபாரதி மற்றும் யூனிஸ் ஆகியோர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று 3-ந்தேதி அதிகாலை சுமார் 5மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர்களது பச்சிளம் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர்கள் அங்கிருந்த ...