கோவை சிறுவாணி அடிவாரம் காருண்யா நகரைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 7 பேர் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை நிறுவன தலைவர் வக்கீல் புஷ்பானந்தம் தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட முகவரியிலும் மற்றும் ஆனைகட்டி வன் பகுதியிலும் வசித்து வருகிறோம். நாங்கள் 7 ...

மனைவியை உடலுறவுக்கு அழைத்ததை தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல்.பக்கத்து வீட்டுக்காரர் கைது. கோவை :  கோவை மதுக்கரை பக்கமுள்ள நாச்சிபாளையம் ,தக்காளி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 32 )இவர் தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிஷா( வயது 29) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ...

அகமதாபாத்: பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். வதோதராவில் ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் பயணமாக இன்று குஜராத்தின் வடோதரா செல்கிறார். அங்கு ...

விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட துணை சுகாதார பணிகள் இணை இயக்குநர் பரணிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ...

போகும் இடங்களில் எல்லாம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து துவம்சம் செய்வதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்து இருக்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்த பொதுக்குழுவில் எப்படியாவது, தான் பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக ...

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணியாற்ற வருகின்றனர்.அவர்களுக்கு மாதம் 10,000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று அரை நாட்கள் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் ...

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. அந்த வகையில்,நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்:”பிரதமர் மோடி வலியுறுத்தியதால்,முன்னதாக அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டேன் என்றும் துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் ...

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (17.6.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்கள் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் ...

தவறான இடங்களில் கார், டூ வீலர் பார்க்கிங் செய்பவர்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பார்க்கிங் தொடர்பான புதிய சட்டம் வர உள்ளதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ...