தமிழகம் முழுதும் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சிகள் அனைத்தும் தி.மு.க., வசம் வந்தன. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில், 132ஐ பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. அதேபோல, மொத்தம் உள்ள 490 பேரூராட்சிகளில், 435 ...

கோவையில் ஊரடங்கு உத்தரவு தளர்வு பின்னர் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து, விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது .இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது: கடந்த 2 மாதங்களில் கோவை நகரில் நடந்த விபத்துக்களில் 47 பேர் இறந்துள்ளனர். 149 பேர் காயமடைந்துள்ளனர். கோவை மாநகரில் கடந்த 2 ...

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர்16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் மாணவியை ...

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை ...

கொரோனா வைரஸ் குறைத்த ஆராய்ச்சி மற்றும் அதனை தடுப்பதற்கான பல்வேறு மருத்துவர்களின் உற்பத்தி தொடர்பாகவும் உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக ஆராய்ச்சியாளர்களும் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய நாட்டினை பூர்வீகமாக கொண்டுள்ள வேப்பமரம் ஒட்டுண்ணி ...

இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை ...

இந்தியாவுக்கான பிரத்யேக பப்ஜி கேமை தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மாணவர்கள், சிறுவர்கள் பலர் பப்ஜி கேமுக்கு அடிமையாகினர். அதேநேரத்தில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன மொபைல் ஆப்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டது. அதில் பப்ஜியும் ஒன்று. இந்தியர்களின் தகவல் திருட்டு, ...

சென்னை: நடப்பாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த ஜன. 5-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, பேரவை தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த பிப். 8-ம்தேதி சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கிடையில், தமிழக நிதிநிலை ...

10,11 மற்றும்12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது. செய்முறை தேர்வுகள்- ஏப்ரல் 25 ...

நாகப்பட்டினத்தில் இருந்து கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள், கடல் குதிரைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாகை அக்கரைபேட்டை மாரியம்மன்கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள பழைய ...