காரின் பின் வரிசையில் நடுவில் உள்ள இருக்கைக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட்டுகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பொதுவாக கார்களில் முன்வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின் வரிசையில் இரண்டு ஓரங்களிலும் உள்ள இருக்கைகளுக்கு மூன்று பாயின்ட்(மும்முனை) சீட் பெல்ட் வழங்கப்படுகிறது. ஆனால், ...
தெலுங்கு மொழியில் செம்மரக் கடத்தலின் பின்னணியில் எடுக்கப்பட்டு, அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாணியில், ஒரு செம்மரக் கடத்தல் கும்பல் காவல்துறையிடமிருந்து தப்பியோடியுள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருமண கோஷ்டியினர் போல நடித்து, தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற 40 பேர் கொண்ட செம்மரக் கடத்தல் கும்பல், காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, தப்பியோடியது. இவர்கள் அனைவரும், தமிழகத்திலிருந்து ...
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்க வேண்டும் என மாணவிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி ...
சென்னை : ‘ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடியின் உரையை, தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதை அரசியலாக கருத முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவில் வளாகத்தில், மதம் மற்றும் மரபு சாராத நிகழ்வுகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது; வளாகத்தில் அரசியல், அரசு மற்றும் தனியார் கூட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி, ஸ்ரீரங்கத்தைச் ...
திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க திருப்பூரிலிருந்து இரண்டு தனிப்படைகள் ஓசூர் மற்றும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 7 ஆம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் ...
கோவை:கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி ‘ரெய்டு’ நடத்தி, கணக்கில் வராத, ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கோவைப்புதுாரில் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 4:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் போலீசார் ...
கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாலன் இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 43) இவர் கோவை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களது மகன் ராகுல் அசோக் (வயது 19) இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து ...
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் பாமக போரில் செயலாளர் பக்கிரிசாமி, உமா முருகன், பொன்னுசாமி, மல்லிகா உள்ளிட்ட பாமக வேட்பாளர்களை பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தி மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி. உடன் மாவட்ட செயலாளர் கணபதி, அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா, பாமக முன்னாள் ...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ...
கேரளா மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் காரணமாக, இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட பனவல்லி என்ற பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது, மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் பரவக்கூடிய பருவகால காய்ச்சலாக கருதப்படும் குரங்குக் காய்ச்சல், நடப்பாண்டில்பாதிப்பு ...