தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவ – மாணவிகளுக்கான பொது தேர்வு கடந்து 3-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அந்த பொது தேர்வு விடைத்தாள்கள் பத்திரமாக கட்டு காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ...
கோவை கே. கே. புதூர், சின்னப்பன் வீதியைச் சேர்ந்தவர்தாமஸ்.இவரது மகள் ஜெபா (வயது 39).இவரது கணவர் செல்வகுமார் ( வயது 40) கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்து நெல்லை மாவட்டம் களக்காடு பக்கம் உள்ள சிதம்பரபுரம்,புது குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.நேற்று தனது மனைவியை பார்க்க கோவை வந்தார்.அவரை குடும்பம் நடத்த வர ...
கோவையில் ரூ 60 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள்கடத்தல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் கோவையில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரின் மகனும் அடங்குவார்.மகன் கைது செய்யப்பட்ட செய்தியை காவல் நிலையத்திலிருந்து அவருக்கு இன்று தெரியப்படுத்தினார்கள். அவரை நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.நான் வரமாட்டேன். தப்பு செய்தவர்கள் ...
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசிக்கும் ஒருவர் எக்குஸ்டீல் டிரேடிங் வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கடந்த 07.11.2024 அன்று அவரது கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக டிரேட் இந்தியா இணையதளம் மூலம் ஸ்ரீ முருகப்பா ஸ்டீல் & ஹார்டுவேர் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டு ரூபாய் 14 லட்சத்து, 72 ஆயிரத்து, ...
கோவை : போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் போத்தனூர் 4-ம் நம்பர் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 3000 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சூழல் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 29.03.2025 சனிக்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் ஏற்கனவே வால்பாறை வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகிய இரு சங்கத்தினரும் ஒரு நாள் கடையடைப்பு ...
கோவை மாநகர போலீசாருக்கு கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் போதை பொருட்கள் விற்பனை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி கண்காணித்து வந்தனர். அப்போது போதைப் பொருள் விற்பனையில் ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையம் உட்கோட்டங்களின் துணை ...
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த ...
சென்னை: பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. மரகதம் குமாரவேல் பேசும்போது, ”பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். அதற்கு ...