கடந்த 2011-2015 அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுநர், நடத்துநர், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு நியமனம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது. பின்னர் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில், மோசடி தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறி, 2023 ...

ரூ 11.64 லட்சம் பணம் -சொகுசு கார் பறிமுதல் .கோவை ஏப்ரல் 26 கோவை வடவள்ளி பகுதியில் ஆன்லைன் மூலம்லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர் .அப்போது அங்குள்ள கருப்பராயன் கோவில் ...

சிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவதை மத்திய அரசு இன்று முதல் அதிரடியாக நிறுத்திவிட்டது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இன்று நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மீண்டும் பாகிஸ்தான் திமிராக பேசியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் எரிசக்தி ...

கோவை மாவட்டம் வால்பாறை பாஜகவின் சார்பாக காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்காக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது பாஜகவின் மண்டல் தலைவர் செந்தில் முருகன் தலைமையில் மண்டல் பார்வையாளர் கே.எம்.தங்கவேல், முன்னாள் மண்டல் தலைவர் எம்.ஆர்.கே.பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்க பாண்டியன், ...

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் இந்தத் தாக்குதலை மதத்துடன் தொடர்புப்படுத்தி பேசி வருகின்றனர். இந்நிலையில் இதுத்தொடர்பாக, ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் ...

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின்போது, பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் சிறப்பாகச் செயல்படவில்லை என எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்தோடு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதை அடுத்து சட்டமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது அதிமுக. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு ...

கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழா என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வைத்து வானவேடிக்கை காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனா். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பட்டாசுகளை வாங்கி வந்துள்ளனா். இந்த நிலையில் அவர்கள் பட்டாசுகளை எடுத்து ...

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் ...

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் 48 மணி நேரகெடு நாளை முடியும் நிலையில் ஒரு பாகிஸ்தானியர் கூட நாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு ஒன்றிய அரசு பல்வேறு ...

பலுசிஸ்தானில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தடை செய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை இராணுவம் நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். கடந்த செவ்வாய்க் கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 ...