கோவை ஏப் 25 கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 29) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறு செய்தாரம். அதை தட்டிக்கேட்ட பொதுமக்களை கத்தி யை காட்டி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதே ...

அதானி நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கு ராகுல் காந்தியுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற ஆய்வு நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு அதானி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறியது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. குறிப்பாக அதானி நிறுவனங்களின் ...

கோவை ஏப்25 கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்துக்குள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார் .அவர் முன்னுக்குப் பின் பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ...

புதுடெல்லி: பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் “நமது குடியரசின் மதிப்புகள்” மீதான நேரடித் தாக்குதல். இந்த கோழைத்தனமான செயலுக்கு பின்னால் பாகிஸ்தானின் சூழ்ச்சி உள்ளது. நாடு முழுவதும் இந்துக்களுக்கு எதிரான ...

ஊட்டியில் ஆளுநர் கூட்டியுள்ள மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ள நிலையில் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்கவில்லை. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகை சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி ...

கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17- ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், சம் சீர் அலி ,மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் ...

 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஒரு துணிச்சலான ராஜதந்திர, முக்கிய நடவடிக்கையாக, வரலாற்றில் முதல் முறையாக 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இரத்தமும், தண்ணீரும் இனி ஒன்றாகப் பாய முடியாது. உலக வங்கியின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த ...

கோவை ஏப்25கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 19- ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவில் கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர்கள் எரிசாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. எரிசாயமும் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ...

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கப்பட வேண்டும், முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் ...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குளாக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம் எனவும், நடப்பு ஆண்டில் கால்வாய்கள், வடிகால்கள் என 822 தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட ...