உதயநிதி ஸ்டாலினின் 46 ஆவது பிறந்தநாள் விழா-சென்னை

சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சி சார்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது .அண்ணா சிலை கலைஞர் படத்திற்கு பிரமாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு திமுக-வினர் “நல் அமைச்சர் கொடுத்த மு.க.ஸ்டாலின் வாழ்க”. “உதயநிதி ஸ்டாலினியின் புகழ் என்றென்றும் ஓங்குக” என்ற கரகோஷத்துடன் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் பிரிஞ்சி வாசனை எங்கெங்கும் மணக்க மாங்காடு முன்னாள் பேரூர் திமுக செயலாளர் எம் ஆர் சீனிவாசன் அனைவருக்கும் வழங்கினார் சி கதிரவன் கலந்து கொண்ட பொதுமக்களிடம் யாரும் முண்டியடிக்க கூடாது அளவுக்கு மிஞ்சிய சாதம் இருக்கிறது வரிசையில் வாருங்கள் ஓரமாக நின்று திருப்தியாக சாப்பிட்டு செல்லுங்கள் என குரல் கொடுத்தார் விழாவிற்கான ஏற்பாடுகளை மாங்காடு நகராட்சி திமுக கவுன்சிலர் சரஸ்வதி சீனிவாசன் சிறப்பாக செய்திருந்தார்