இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜீன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இதனால், கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் ...