கோவை கவுண்டபாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் இவர் பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி மாணவி பள்ளிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு ...

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக் கூடாது எனவும் காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் ...

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறான். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயுதம், போதைப்பொருள் கடத்தல், இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளைக் கடத்திக் கொண்டு வருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். ஆனால் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவருகிறது. தாவூத் இப்ராஹிம் மற்றும் அவன் கூட்டாளிகளுக்கு எதிராக ...

கல்யாண மன்னன் புருஷோத்தமன் வழக்கு: கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சடையப்ப கவுண்டர் மகள் எஸ்.குமுதவள்ளி என்பவர் கடந்த 2018 ம் வருடம் வெள்ளலூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் கணவர் மனைவியாக வாழ்ந்து வந்த போது குமுதவள்ளியிடம் பல வந்தம் செய்து உடலுறவு ...

கோவை: கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் விதியை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவரது மனைவி சுலோச்சனா (வயது 50)இவர்களது மகள் மணிமேகலை ( வயது 25)இவர்களும் சுலோச்சனாவின் அக்கா மகன் அய்யப்பன் (வயது 46)இருவரும் அருகருகே வசித்து வருகிறார்கள்.இவர்களுக்குள் 5 ஏக்கர் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது .இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து ...

கோவை :கோவை சுங்கம் சிவராம் நகரை சேர்ந்தவர் நவாஸ் கான்.இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் கோவை பெரிய கடை வீதியில் உள்ளது.இதில் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் சர்புதீன் (வயது 54) இவர் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்த போது அதே வங்கியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் மற்றொரு சர்புதீன் ( வயது 51) என்பவர் ...

கோவை சரவணம்பட்டி ,சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் ஜெரின் ஜோசப் ( வயது 33) இவருக்கும் ராமநாதபுரம் பெரியார் நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சுசித்ரா (வயது 29) என்பவருக்கும் 24 -8- 20 18 அன்று திருமணம் நடந்தது ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் கணவர் ஜெரின் ஜோசப், மாமியார் ...

கோவை : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மணிக்கெண்ணை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் .இவரது மகன் அந்தோணிராஜ் ( வயது 29) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவையில் நடந்த தனது நண்பர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் .திருமணம் முடிந்து ஊருக்கு ...

கோவை சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பெண் தரகர் துளசி என்ற தனலட்சுமி (வயது 35)கைது ...

கோவை பீளமேடு லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் என்பவரின் மனைவி ரேவதி (48). பல் டாக்டரான இவர் நேற்று மாலை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலி செயின் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் ...