கோவை அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த 14 வயது மாணவி. இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தினசரி பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவது வழக்கம். அப்போது அந்த பஸ்சில் கண்டெக்டராக வேலை பார்த்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்த சகாதேவன் (வயது 25) என்பவருடன் பழக்கம் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ,ஆனைமலை பக்கம் உள்ள திவான் ஷாபுதூரை சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மகன் தீனதயாளன் ( வயது 22)இவர் 2 அடி நீள பட்டாக் கத்தியுடன் நகர்வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தினாராம். இது குறித்து ஆனைமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் விரைந்து வந்து தீனதயாளனை கைது செய்தனர். பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சம்பவம் அந்த ...
கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம் .இவர் நேற்று இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு கூச்சல் போட்டு கைகளைத் தட்டிக் கொண்டு 10 திருநங்கைகள் அத்துமீறி புகுந்தனர். பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியத்திடம் தகராறு செய்தனர் .பின்னர் காவல் நிலையத்தில் உள்ள 3 பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்து ...
தெலங்கானாவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அதில் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் 4 பெண்கள் இரு தினங்களுக்கு ...
கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வராஜ்.நேற்று முன்தினம் இவர் ஏட்டு ரவிக்குமாருடன் இரவு ரோந்து பணியில் இருந்தார்.அப்போது சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே மணிகண்டன் (வயது 32) என்பவரை 6 திருநங்கைகள் சேர்ந்து தாக்கி செல்-பணத்தை பறிப்பதாக தகவல் வந்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, சின்மயா நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம் ( வயது 81 )இவர் ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.கடந்த 27ஆம் தேதி சுப்பிரமணியத்தின் மகன் தன் மனைவியுடன் பாலக்காடு சென்று விட்டார்.சுப்பிரமணியம் வீட்டை பூட்டி விட்டு சாய்பாபா காலனியில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று மாலை ...
கோவை : ஈரோடு , கோட்டை பகுதியில் உள்ள காசி அண்ணா வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் தாரகா (வயது 22)இவர் கோவை ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி பணியின் நிமித்தமாக திருப்பூருக்கு சென்றிருந்தார்.பணி முடிந்து இரவில் திருப்பூரில் இருந்து பஸ்சில் கோவைக்கு ...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத் தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட ...
கோவை சுந்தராபுரம், லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மதன்குமார் (வயது 31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறினாராம். இதற்காக ரூ1 லட்சம் வங்கியில் செலுத்துமாறு கேட்டார். இதை நம்பி மதன் குமார் வங்கி மூலம் ரூ 1 லட்சம் அனுப்பி வைத்தார்.வேலை எதுவும் வாங்கிக் ...
கோவை ரத்தினபுரி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரமேஷ் நேற்று மாலை ரத்தினபுரி லட்சுமி அம்மாள் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 2 கிலோ 800 கிராம் எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளரான ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த ...