கோவை வெள்ளலூர் அருகே உள்ள மருதூர்,அசோகர் விதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் இவரதுமனைவி கண்ணம்மாள் (வயது 65)இவர் நேற்று அங்குள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் தங்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி. கே. டி. நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 56) இவர் கட்டிடங்களுக்கு கட்டுமான பொருள் சப்ளை செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 14ஆம் தேதி தொழில் சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அலமாரியில் இருந்த ரூ. 16 லட்சத்து ...

கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள பி.என். புதூர் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22 )நேற்று மதியம் 2.:30 மணிக்கு இவர் அங்குள்ள ஜூஸ் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை ...

பாசி நிதி நிறுவனம் வழக்கு: குற்றவாளி இருவருக்கு 27 ஆண்டு சிறையும்  171.74 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம் – கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றம் தீர்ப்பு!!! திருப்பூர் பகுதியில் பாசி நிதி நிறுவனம் நடத்தியவர்கள் மோகன்ராஜ் கமலவல்லி கதிரவன் இவர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு ...

கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலிசில் ஒப்படைத்தனர். கோவையில் அதிகரித்துவரும் சங்கிலி பறிப்பு நிகழ்வுகளால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த கண்ணம்மா என்ற 65 வயது பெண்மணி அந்தபகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார். இந்த நிலையில் ...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சில நாட்களில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் பின் ஒருவர் மர்மமான முறையில் இறந்தனர். சயான் தனது குடும்பத்தோடு காரில் ...

தனியார் நிறுவனத்தில் காசோலைகள் திருடி ரூ. 42 லட்சம் மோசடி முன்னாள் ஊழியர்கள் 4 பேர் கைது. கோவை: கோவை திருச்சி ரோட்டில் தனியார் கார் விற்பனை ஷோரூம் உள்ளது .இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடசுப்பிரமணி ( வயது 48 )என்பவர் கணக்குப் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென்று வேலையில் ...

கோவை: உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழில் அதிபரின் 14 வயது மகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார் .அந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார் .இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரில் தனது மகளை கடத்தியது தொடர்பாக ஒரு சிறுவன் மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார் ..அதன் பேரில் போலீசார் ...

கோவை: 66 பேரிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் வசூலித்து மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது தனியார் நிதி நிறுவனம் நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் அருகே குச்சிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி கே.சபரிநாதன் (35) என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். ஆகாஷ் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர், அய்யப்பா காலனியை சேர்ந்தவர் லட்சுமண குமார் (வயது 38) டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 18ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு கோதவாடியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே ...