கோவை மாவட்டம் ,கருமத்தம்பட்டி அருகே உள்ள ஜங்கம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி. இவரது மகன் வினோத்குமார் ( வயது 27) கூலி தொழிலாளி கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வினோத் குமாரை ...

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் திருச்சி மாவட்டம் ,தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பரத் ( வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 10 – ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது .அது நாளடைவில் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள சொலவம் பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று வெங்கிட்டாபுரத்திலிருந்து டவுன்ஹாலுக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்.பஸ் டவுன்ஹால் சென்றடைந்ததும் பஸ்சை விட்டு இறங்கி கழுத்தில் கிடந்த செயினை பார்த்தார் .அதை காணவில்லை .3 பவுன் செயினை யாரோ ...

கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி ரோட்டை சேர்ந்தவர் ஸ்டீபன் செய். இவரது மனைவி பான்சி மேரி (வயது 36) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த மாதம் 10 – 7 – 20 22அன்று வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்று விட்டார். கடந்த 16-ந்தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ...

கோவை :பொள்ளாச்சி அருகே உள்ள சிஞ்சுவாடியை சேர்ந்தவர் வேலாயுதசாமி (வயது 62) இவர் வேளாண்மை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.இவரது மனைவி பங்கஜம் .இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பெரியவாளவாடியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான சிஞ்சுவாடியில் உள்ள 1.21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பப்பாளி மரம் ...

பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள, உடைய குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 37) விவசாயி. இவர் கிணத்துக்கடவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒருவர் தொலைபேசியில் இவரிடம் தொடர்பு கொண்டார். தன்னை சண்முகம் என்றும், ஊர்கொழிஞ்சாம்பாறை என்றும் அறிமுகம் செய்து கொண்டார். அவர் தன்னிடம் ஏராளமான கருப்பு பணம் ...

கோவை: கும்பகோணத்தை சேர்ந்த ரவிக்குமார். இவரது மகன் அக்னீஸ்வரன் (வயது17).இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரிடம் சிறந்த கல்லூரியில் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர தாங்கள் உதவி செய்வதாக கோவை ரத்தினபுரியில் செயல்பட்டு வரும் தனியார் அறக்கட்டளையினர் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தை கூறினர். இதனையடுத்து மாணவர் அக்னீஸ்வரன் அறக்கட்டளை அலுவலகத்திற்கு தன்னிடமுள்ள கல்வி அசல் சான்றிதழ்களை அனுப்பினார். ...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் உள்ள அரக்காடு பகுதிக்கு ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்சில் அரக்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தினமும் சென்று பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் இருந்து அரக்காடுக்கு செல்லும் பஸ்கள் ...

சண்டிகர்: பஞ்சாப் வேளாண் துறையில் ரூ.150 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் குல்தீப் சிங், மாநில வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.150 ...

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளை போனது. இந்த விவகாரத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ...