கோவையில் மொபைல் கடையில் செல்ஃபோன் திருடும் நபர்: சி.சி.டி.வி காட்சிகள்… கோவை காந்திபுரம் 7 – வது வீதி மொபைல் சொலியூசன் என்ற செல்போன் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையில் இருந்த பொருட்களை விலை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல் அதை வாங்கி பார்த்து கொண்டு இருந்தார். ...

ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாய் சுமையா என்கின்ற இந்திராணி , சிறுமியின் வளர்ப்பு ...

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாரிமுத்து காலனியில் பசுமாடு ஒன்று அவுட்டுக்காயை கடித்தது. இதில் பசுமாட்டின் வாய்ப்பகுதி வெடித்து சிதறியது. இது தொடர்பாக வி.ஏ.ஓ. அருள்ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் வெலிங்டன் போலீசாா் வெடி வைத்தல், விலங்குகளை துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனா். இந்நிலையில், ...

கோவை வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் அஸ்கிஸ் (வயது 33) இவர் காவியா ஜெயின் (வயது 29) என்பவரை 2 – 7 – 2021 அன்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.இவர் மனைவியிடம் வரதட்சணையாக 450 கிராம் தங்க நகைகள் வாங்கி இருந்தார்.இவர் குடிப்பழக்கம் உடையவர். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் ...

கோவை: சென்னை, ஆவடியை ரோட்டை சேர்ந்தவர் செண்பக பிரியா ( வயது 28) இவருக்கும் கோவை, பட்டணம் ,ரூபி அவென்யூவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் லோகேஷ் ( வயது 28) என்பவருக்கும் 3 -4-. 20 22 அன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. -3 – 6 – 2022அன்று திருமணம் நடப்பதாக இருந்தது.இந்த நிலையில் ...

கோவை அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி சுசித்ரா (வயது 49) இவர் நேற்று மாலை தனது வளர்ப்பு நாயுடன் கண்ணம்பாளையம் ரோட்டில் நடைபயிற்சி (வாக்கிங்) சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி திடீரென்று சுசித்ராவின் கழுத்தில் கடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதில் சுசித்ரா ...

கோவை சரவணம்பட்டி பகுதியில் சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். போதை பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கஞ்சா போதையில் இருந்த மாணவர் தனது பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். இதனை ...

கோவை செல்வபுரம் ,சேரன் நகரை சேர்ந்தவர் சுலைமான், அவரது மனைவி மும்தாஜ் ( வயது 65) இவரது சொந்த ஊர் கேரளா .இவர் நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் .சிகிச்சை முடித்துவிட்டு போத்தனூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் . ஆத்துபாலம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவர் கழுத்தில் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் ரவிக்குமார் ( வயது 45) இவர் கடந்த 15 ஆம் தேதி இரவில் கணபதி போலீஸ் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் (வயது 52)என்பவர் அவரது தாயாரை அடித்து கொடுமைபடுத்துவதாக வந்த தகவல் பேரில் அங்கு ...

கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் வி.ஜ.பி.நகரை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லட்சுமி ( வயது 50 )இவர் நேற்று குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக பட்டணத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் (எண் 69 )அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.பஸ் சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சென்றபோது லட்சுமி பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார் . இந்த ...