கோவை பீளமேடுஹோப் காலேஜ் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருபவர் நாகராஜன் ( வயது 42 ) இவரது பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் பாஸ்கரன.கடந்த 15 ஆம் தேதி பாரில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை, பின்னர் பணத்தை சரிபார்த்த போது ௹65 ஆயிரம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது .இந்த பணத்தை ...

போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்கள் தாக்கியதால் பலி கோவை சரவணம்பட்டி பெரிய வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜீவா தம்பதியினர். இவர்களது மகன் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் போதை மாத்திரை கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு சரியாக செல்லாமல் ...

கோவை கே .ஜி சாவடி அடுத்த நவக்கரையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். மறுநாள் அதிகாலை அவரது நண்பர் பாபு என்பவர் ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் தள்ளி கொண்டு செல்வதை பார்த்தார். உடனே பாபு, ஈஸ்வரனுக்கு போன் ...

காரை வாடகைக்கு வாங்கி விற்ற காவலாளி உள்பட 2 பேர் கோவையில் கைது கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்சக்திவேல் (வயது 30). இவர் மொபைல் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்துவருகிறார். இவரிடம் காரமடையை அடுத்துள்ள விஜயநகரம் பகுதியை சேர்ந்த காவலாளியான அஜித் (30) என்பவர் மொபைல் ஆப் ...

கோவை நகைக் கடையில் பர்தா அணிந்து சென்று நகை திருடிய தாய் மகள் கைது கோவை பெரிய கடை வீதியில் கடந்த 15 – ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருபவர் சிவகுமார் இவரது கடைக்கு 2 பெண்கள் பர்தா அணிந்து வந்தனர். 5 பவுன் செயின் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். சிவகுமார் நகைகளை ...

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்சக்திவேல் (வயது 30). இவர் மொபைல் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரிடம் காரமடையை அடுத்துள்ள விஜயநகரம் பகுதியை சேர்ந்த காவலாளியான அஜித் (30) என்பவர் மொபைல் ஆப் மூலமாக காரை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனம் சொகுசு ...

கோவை அருகே உள்ள சூலூர், காந்திநகரை சேர்ந்தவர் சரோஜினி ( வயது 82 )இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கை,கால், மற்றும் வாயில் பிளாஸ்திரி ஒட்டி கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ...

கோவையில் தேசியகொடி அவமதிப்பு நாட்டின் 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை சுந்திராபுரம், மாச்சம்பாளையம் 94 வது வார்டில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியகொடியின் கீழ் யேசுவே இந்தியாவை ஆசீர் வதிப்பீர் என்ற வாசகத்துடன் கொடியேற்றி உள்ளார்கள். மேலும் 13 ...

இயேசுவே உலக மக்களை காப்பாற்று….என்று எழுதி வீட்டில் தேசிய கொடி ஏற்றிய ஆசிரியர்: கைது செய்த போலீஸ்!!! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனது வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை சில வார்த்தைகளை எழுதியதோடு, தேசிய கொடியை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனியார் பள்ளி ஆசிரியரை கைது ...

டாஸ்மாக் கடை பாரின் கேஷியரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பல்: பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு… சிவகங்கை மாவட்டம் கன்டானபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன் (வயது 28).இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண் 1812 பாரில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று ...