கோவையில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இருவர் உயிரிழப்பு : அதிர்ச்சி அளிக்கும் சி.சி.டி.வி காட்சிகள்  பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் குணா இருவரும் நண்பர்கள் இன்று விடுமுறை தினம் என்பதால் ஊழியரை சுற்றிப்பார்க்க சென்று விற்று இன்று மதியம் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது அங்கலக்குறிச்சி தனியார் கல்லூரி ...

கோவை குனியமுத்தூர் ,சாய் கார்டன் ,முதல் வீதியை சேர்ந்தவர் இப்ராஹிம் இவரது மனைவி சப்ரின் ( வயது 24) இவர்கள் இருவருக்கும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .இந்த நிலையில் சப்ரின் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் இப்ராஹிம், மாமியார் உமுசாய்மா, சகோதரி செவியம்மாள் ஆகியோர் சேர்ந்து ...

கோவை பாப்பம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு மணி என்கிற மகாமுனி (43) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மகாமுனிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி லட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வழக்கம் ...

சென்னை நகை கொள்ளை விவகாரம் – கோவை மாநகர போலீசார் விசாரணை சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு கோவையில் தங்க நகை கடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நகைகடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரிடம் ...

கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த ஊராட்சி தலைவரால் கோவையில் பரபரப்பு 75 ஆவது சுதந்திர தினமான இன்று கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்களுடைய மனுக்களை கிராம  ஊராட்சித் மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ...

சுதந்திர தினத்தில் கோவையில் குடிமகன்கள் மகிழ்ச்சி … நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில் கோவை ஏழாவது வீதி ரத்தினபுரி பகுதியில் குடிமகன்களுக்காக திறந்து வைத்த டாஸ்மார்க் பார் இந்த பார் காவல் நிலையம் அருகே உள்ளது. இங்கு அனைத்து நாட்களிலும் இரவு நேரங்களில் 24 ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜோதி காலனி (விரிவாக்கம்)பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஷ்குமார் ( வயது 45 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்து 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தார்.நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு ...

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இக்பால் பாஷா (35) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் ...

கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பெறப்பட்டது. புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து கருப்புசாமி (வயது 23) என்பவரை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு ...

கோவையில் முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்கள் கைது கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரிய ராயப்பன்,76. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொம்மணம்பாளையத்தில் பெரிய ராயப்பனும் அவரது மனைவி மட்டுமே ...