கோவை: மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 52 புதிய கண்காணிப்பு காமிராக்கள் செயல்பாட்டினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாரயணன் தொடங்கி வைத்தார். மூன்றாவது கண் எனப்படும் 10 அதிநவீன வாகன எண்களை கண்டறியும் காமிராக்கள் உள்ளிட்ட 62 காமிராக்கள் ரூ.10.40 லட்சம் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன காமிராக்கள் மூலம் வாகனங்கள் ...
ஐஎஃப்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன். இவர் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களிடமிருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று கடந்த இரு மாதங்களாக வட்டி தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்தனர். இதே போல் தமிழகம் முழுவதுமுள்ள இடைதரர்கள் மீது தொடர் புகார்கள் வந்த ...
கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பதாக பல கோடி ரூபாய் மோசடிஇ: ருவர் கைது: நான்கு பேர் தலைமறைவு கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை நகரில் ...
மும்பை: மகாராஷ்டிராவையே மிரளச் செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற ரெய்டு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ரெய்டுகள் அனைத்தும் மிக ரகசியமாக மேற்கொள்ளப்படும். சிறிய தகவல் லீக்கானாலும் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பதாலே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அதையும் தாண்டி சில சமயங்களில் ரெய்டு குறித்த தகவல்கள் ...
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில், நாமக்கல் ...
ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி: ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை. ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு கோவை நீதிமன்றம் 10-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலையில் ரோஜா நகர் என்ற பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு கோழிப் ...
சென்னை : பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னணி பிரமுகர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, இந்து முன்னணி நிர்வாகியும், ...
கோவை : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நிர்மல் குமார் ( வயது 32 )ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவையில் உள்ள தனது நண்பரை பார்க்க ஜீப்பில் வந்தார் .அவர் கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிந்தாமணி புதூர் அருகே வந்தபோது ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி .அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம்வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட அந்த மாணவி தனது பெரியப்பா தன்னை மிரட்டி பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.இதுகுறித்து, சைல்டு ஹெல்ப்”பிரிவில் புகார் செய்யப்பட்டது.அவர்கள் ...
உணவு டெலிவரி இளைஞரை அடித்து உதைத்து பணம் பறித்த கும்பலுக்கு போலிஸ் வலை கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் விக்னேஷ் டெலிவரி செய்ய சாய்பாபா காலனி பகுதியில் சென்றிருக்கின்றார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்றில் இருந்த ...