கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் தாஸ் என்ற மரிய சூசை ,இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 36 )நேற்று இவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பாத்திரத்துக்குள் மறைத்து வைத்திருந்த 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையொட்டி முத்துலட்சுமி ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே வண்டிக்காரனூரில் உள்ள கொய்யா தோப்பில் பணம் வைத்து சீட்டாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் பழனியாண்டி அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது பணம் வைத்து சீட்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராம் பிரகாஷ் ( 29 ) தம்பு என்ற உதயகுமார் (36 |பிரபாகரன் ( 33 ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 36). டிரைவர். இவரது 3 வயது மகன் ரித்திஷ். இந்த நிலையில் நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது. லாரி கோவிலை வந்தடைந்ததும் முன் ...

கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து கஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் பணிக்கு சென்று ...

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் சுல்தான்.இவரது மகள் ரேஷ்மா (வயது 19).இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எனக்கும் போத்தனூரை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வரும் ஷாருக்கான் (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போத்தனூரில் வைத்து திருமணம் ...

சொகுசு கார்: கஞ்சா விற்பனை இருவர் கைது – கஞ்சா பொட்டலங்கள், பணம் 2,40,000 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் கோவை சாய்பாபா காலனி மார்கெட் பகுதிகளில் கஞ்சா விற்ப்பதாக போலீஸுக்கு தகவல் வந்திருக்கின்றது. சாய்பாபா காலனி போலீஸார் ரகசியமாக ரோந்து சென்ற போது காய்கறி மார்கெட் பகுதியில் தனியாக B.M.W கார் ஒன்று நின்றுப்பதை சாய்பாபா ...

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர் கைது: பெண் உள்பட 2 பேர் தலைமறைவு   லாக்கரில் இருந்த ஒரிஜினல் நகைகளை பாக்கெட்டிலிருந்து எடுத்து போலி நகைகளை வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கூட்டத்துக்கு வலை கேரளா பூர்வீகமாக கொண்ட ஐ சி எல் ஃபின்கார்ப் நிறுவனம் ...

உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் வடநாட்டு பணியாளர் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் தொட்டியில் இன்று காலை பிணமாக கிடந்தது குறித்து கேத்தி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு ...

கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு. கேரளா போலீசாரிடம் இருந்து கைதி தப்பி ஓட்டம் கோவை ரயில் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த கேரளா போலீசாரிடம் இருந்து கைதிதப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அனீஸ் பாபு என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. அவரை கேரளா போலீசார் கைது ...

பத்து கோடி கோவில் சொத்து மீட்பு  கோவை செளரிபாளையத்தில் சக்தி மற்றும் கருமாரியம்மன் கோவில் சொந்தாமான 27.78 சென்ட் காலி இடத்தில் ஆர் ஒ தண்ணிர் நிறுவனம் அனுமதி பெறமால் நிறுவனம் வைத்து செயல்படித்தி வருகிறது , இதை அறிந்த உதவி ஆணையர் தலைமையில் நேரடியாக கள ஆய்வு செய்து வருவாய் துறை அதிகரிகள் துணையோடு ...