கோவை பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா ( வயது 30 )இவர் அவினாசி ரோடு லட்சுமி சிக்னல் அருகே உள்ள ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ஊழியரக ( டெலிவரி மேன்) வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி இந்த நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.41 ...

தமிழகம் முழுவதும் ஆப்ரேசன் 2.0 என்ற பெயரில் கஞ்சா மற்றும் குட்கா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா, குட்கா மற்றும் போதை மாத்திரைகளை தடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்பனை செய்த 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை ...

மனைவியை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோவை மதுக்கரையை சேர்ந்தவர் கனகராஜ் ( 29). தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் சரியாக வேலைக்கு செல்வதில்லை. நந்தினி கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தண்ணீர் சுத்திகரிக்கும் மையத்தில் தினக் கூலியாக வேலை ...

முதியவரை கொலை செய்த தந்தை, மகனுக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு முதியவரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே செங்காட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 72). இவர் அக்ரஹார சாமக்குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். அதன் ...

இணையதளம் மூலம் ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் நூதன மோசடி – 12 பேரை பெங்களூரில் வைத்து மடக்கிப் பிடித்த கோவை மாநகர போலீசார்  டேட்டிங் செயலி மூலம், ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் நூதன மோசடி தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், பெங்களூரில் பதுங்கியிருந்த 12 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர தனிப்படை ...

சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி நிர்வாணமாக சிக்கிய வாலிபரால் பரபரப்பு   கோவை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த வாலிபர் நிர்வாணமாக சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி, சித்தி வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிறுமி மற்றும் உறவினர்கள் வீட்டில் கதவை பூட்டாமல் ...

மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோவை மதுக்கரையை சேர்ந்தவர் கனகராஜ் ( 29). தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் சரியாக வேலைக்கு செல்வதில்லை. நந்தினி கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தண்ணீர் சுத்திகரிக்கும் மையத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். ...

சிறை கைதி நெஞ்சு வலியால் உயிரிழப்பு கோவை மத்திய சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையன் என்பவர் குற்ற வழக்கில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது .இதை அடுத்து சிறையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர் .பின்னர் அவரை கோவை ...

நெடுஞ்சாலையில் நின்ற வாகனம் மீது மோதி இளைஞர் பலி கோவை கே.ஜி.சாவடி அருகே நெடுஞ்சாலையில் நின்ற வேன் மீது மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் வெற்றி விஜயன் (37). இவர் கோவை நவக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ...

ஒரே பத்திரத்தை வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன ஊழியர் கைது கோவை போத்தனூர் ஸ்ரீனிவாசநகரை சேர்ந்தவர் முத்து இருளப்பன் ( 30). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக தனது வீட்டு பத்திரம் மூலம் சாய்பாபா காலனியில் உள்ள ...