கோவையில் ஒரே நாளில் ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம் 8 பவுன்தங்க செயின் திருட்டு. கோவை :கோவை சீரநாயக்கன்பாளையம் ,தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் வசந்தா ( வயது 59 )இவர் மரக்கடையில் உள்ள ஒரு பிரின்டிங் பிரசில் வேலை செய்து வருகிறார் .நேற்று இவர் பி.என்.புதூரில் இருந்து பூ மார்க்கெட்டுக்கு அரசு டவுன் பஸ்சில் ...
கோவையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பவுன்ராஜ் மகன் காசிராஜன் (35), மற்றும் பரமன் என்பவரது மகன் முருகசாமி (32). ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ...
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கருப்பையா, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு சொந்தமாக செங்கல்பட்டில் இடம் உள்ளது. அந்த இடத்தின் மீது நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமி என்பவரை அணுகியுள்ளார். அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ...
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அனிஷ்பிரசன்னா (வயது 27) இவர் ராமநாதபுரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் கோவை திருச்சி ரோட்டில் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறேன். தனது நிறுவனத்தில் சரவணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மேலாளர் சரவணன் தங்களது நிறுவன கணக்குகளை ...
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 40 )யோகா மாஸ்டராக உள்ளார். இவரது நண்பர் பொள்ளாச்சி மணியர் காலனி சேர்ந்த சூர்யா (வயது 27) இவர்கள் இருவரும் நேற்று பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள புளிக்கடைக்கார வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குமரன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது ...
கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது .பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கும் அவரின் உறவினருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .இதற்கு அந்த மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து படிக்க விரும்புவதாக கூறினார். ஆனால் அவரது விருப்பத்தை மீறி பெற்றோர்கள் , உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததனர். இது குறித்து ...
கோவை ஜோதிடர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு. கோவை : சென்னை பழைய வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா ( வயது 45 )தொழிலதிபர். டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்தது. இந்த நிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ...
கோவை இருகூரில் உள்ள ஜி .எம். நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சரவணக்குமார் (வயது 31)ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 31ஆம் தேதி சரவணகுமார் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார் . நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ...
கோலை மாவட்டம் சிறுமுகையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்.இன்ஜினியர் இவர் இதற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு ...
பேரூர் கோவிலில் வசூல் வேட்டை: அதிர்ச்சியில் பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பல்வேறு அரசில் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி ...