கோவை வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா ,சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை ரயில் நிலையம் பக்கமுள்ள கூட்செட் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு மூட்டையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து மூட்டையை சோதனை செய்தனர் .அதில் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
9-ம் வகுப்பு மாணவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்- லாரி டிரைவர் போக்ஸோவில் கைது..!
கோவை மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் பால்ராஜ் (வயது 33). லாரி டிரைவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பால்ராஜ் மாணவியை ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனை உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். அந்த வாலிபர் கேரளா பெண்ணிடம் ...
நியூ எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பா.ஜ.க கண்டனம். கோவை : ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பாஜக கண்டனம்…!!! கடந்த வியாழனன்று ஆடி அமாவாசையினை முன்னிட்டு ...
கோவை :கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு,அலமேலு நகரை சேர்ந்தவர் ஹரிஷ் பாபு (வயது 34).இவர் அவினாசியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் சென்னைக்கு சென்றார். அதை தொடர்ந்து அவரது தந்தையும், தாயாரும் வெளியே சென்றனர் .இந்த நிலையில் ஹரிஷ் பாபு தன்னுடன் வேலை பார்க்கும் இளங்கோ என்பவரை அனுப்பி தனது வீட்டின் ...
கோவை:கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அஸ்வின் ராம். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 28) இவர்கள் 2 பேரும் 2011 முதல் 2015 வரை ஒரே கல்லூரியில் படித்தனர்.அப்போது அவர்களுக்கு காதல் ஏற்பட்டது .இந்த நிலையில் உமா மகேஸ்வரி சென்னைக்கு வேலை கிடைத்து சென்று விட்டார்.அஸ்வின் ராமுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. 17 -5- 2018 ...
கந்து வட்டி சம்பந்தமாக 41 இடங்களில் சோதனை: புகாரின் அடிப்படையில் சோதனை தொடரும் – மாவட்ட காவல் ஆணையாளர். கோவை மாவட்டத்தில் நேற்று கட்டிவட்டி புகார் வழக்கில் ஒரே நாளில் 19 பேரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ...
கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரால் பரபரப்பு கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பாலக்காடு சாலை சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ...
கோவை சுகுணாபுரம் மைக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை அளித்ததால் பரபரப்பு. மாநகர உதவி காவல் ஆணையாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் பள்ளியில் விசாரணை ...
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஊட்டி ...