கோவை: கோவை நகரில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கும் கஞ்சா சப்ளை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இதை கண்டுபிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது புலியகுளம் பெரியார் நகர், முத்தாலப்பன் (வயது 33), செல்வபுரம் கல்லா மேடு. ராஜா ( வயது 41)ஆகியோரை ...
கோவை;கோவை மாவட்ட போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கந்து வட்டி வசூலித்த, 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.25 கோடி ரூபாய், 379 சொத்து ஆவணங்கள், வெற்றுக் காசோலைகள், 48 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் கந்து வட்டி கொடுமை அதிகமாக இருப்பதாக, எஸ்.பி., பத்ரி நாராயணனுக்கு புகார்கள் வந்தன. ...
ஆடி அமாவாசை – கோவை பேரூர் படித்துறையில் கூடிய மக்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிக கட்டணம் வசூலித்த பேரூராட்சி பக்தர்கள் அதிருப்தி ! ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், பொதுமக்கள் ...
கோவை , அன்னூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62). இவரது மனைவி ராதாமணி (51). இவர்கள் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் கலைவாணன் (28). மகள் சந்தியா(26), மருமகன் பிரதீப் (33) மற்றும் இந்த தம்பதியினரின் 7 மாத பெண் குழந்தையும் அவர்களுடன் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு தோலனூரை சேர்ந்தவர் சுந்தரம் ( வயது 48 )இவர் கோவையில் கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு இவர் லங்கா கார்னர் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர் ...
கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 49). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (45). இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டுச் சேர்ந்தவர்கள் என்பதால் தோழிகளாக பழகி வந்தனர். ராணி ரூ. 15 லட்சத்தை கையில் வைத்திருந்தர். இதனை அறிந்த பாக்கியலட்சுமி அவரிடம் சென்று எதற்கு இவ்வளவு பணத்தை கையில் வைத்துள்ளீர்கள் என்றார். அப்போது ராணி சில ...
பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் சின்னம்பாளையம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது 20 வயது மகளும், பொள்ளாச்சியை சேர்ந்த சரத்குமார் (21) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். இதனை பெண்ணின் தாயார் கண்டித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சரத்குமார் தனது காதலியை சந்திக்க ...
கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்டோப்பர் பெர்னாண்டஸ் (வயது 32). இவர் ஒரட்டுகுப்பை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இங்கு சேலத்தை சேர்ந்த சங்கர் பரத் (20) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சங்கர் பரத் வழக்கம் போல வேலைக்கு வந்தார். அங்கு வினியோம் செய்ய இருந்த பொருட்களை ...
கோவை சாய்பாபா காலனி என். எஸ் . ரோட்டில் தனியார் சொந்தமான பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு ஆர்.எஸ்.புரம் சீனிவாச ராகவன் வீதியைச் சேர்ந்த ராமு ரெட்டி ( வயது 39) என்பவர் 319.9 கிராம் தங்க நகைகளை கொடுத்து பணம் கேட்டார்.அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜசேகருக்கு அந்த நகைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ...
கோவை ரத்தினபுரி, கண்ணப்பன், நகர் புது தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமணி. இவரது மகள் கனகவல்லி ( வயது 28) இவர் நேற்று தனியா டவுன் பஸ்சில் எருக்கம் பெனியில் இருந்து பூ மார்க்கெட்டுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது கழுத்தில் அணிந்திருந்த18 கிராம் தங்கசெயினை காணவில்லை. ...