கோவை : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நிர்மல் குமார் ( வயது 32 )ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவையில் உள்ள தனது நண்பரை பார்க்க ஜீப்பில் வந்தார் .அவர் கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிந்தாமணி புதூர் அருகே வந்தபோது ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி .அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம்வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட அந்த மாணவி தனது பெரியப்பா தன்னை மிரட்டி பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.இதுகுறித்து, சைல்டு ஹெல்ப்”பிரிவில் புகார் செய்யப்பட்டது.அவர்கள் ...

உணவு டெலிவரி இளைஞரை அடித்து உதைத்து பணம் பறித்த கும்பலுக்கு போலிஸ் வலை  கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் விக்னேஷ் டெலிவரி செய்ய சாய்பாபா காலனி பகுதியில் சென்றிருக்கின்றார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்றில் இருந்த ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 7வயது சிறுமி.அங்குள்ள தொடக்க பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.அங்குள்ள தனியார் தொழிற்சாலை குடியிருப்பில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவிக்குமார் ( வயது 44) சலவை தொழிலாளி.திருமணம் ஆனவர்.இவர் 7 வயது சிறுமியை சாக்லெட், பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இவரது ...

கோவை :தேனி மாவட்டம் ,ஓடை பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் தயானந்த் ( வயது 39 ) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 36) இவர்கள் கோவை கெம்பட்டி காலனியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.இவர் தனது மனைவியிடம் ...

கோவையை சேர்ந்தவர் ஸ்ரீ விக்னேஷ் (வயது 18). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு வந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு ஸ்ரீ விக்னேஷ் தனது பைக்கில் சாய்பாபா காலனி பகுதியில் சென்று கொண்டிருன்ரார். அப்போது பைக்கில் தனக்கு முன்னே சென்றவர்களை ஸ்ரீ விக்னேஷ் முந்திச்சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், சிவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி .இவரது மகன் மோகன்ராஜ் (வயது 35) ஐ .டி .நிறுவனத்தின் வழியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள நபி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34) இவர் அந்த பகுதியில் “ஆட்டோ பெயிண்ட் சோன்” என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது கடையில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ...

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகார் அடிப்படையில், போலீஸ் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் துறை மற்றும் ரயில்வே சைல்ட் லைன் உள்ளிட்ட மாவட்ட அமலாக்க குழுவினர் கோவை பகுதியில் உள்ள நகை பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, சுக்கிரவார் பேட்டை பகுதியில் செயல்படும் இரண்டு நகைப் பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டதில், எட்டு ஆண் குழந்தை ...

பொது இடங்களில் ஒட்டப்பட்ட தி.மு.க வினர் போஸ்டர்களை கிழித்தெறிந்த பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீசார் தடியடி  கோவையில் பரபரப்பு… பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பிற இடங்களில் ஒட்டப்பட்ட அனைத்துக் கட்சியினரின் போஸ்டர்கள் கோவை மாநகராட்சியால் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இது ...