கோவை அருகே உள்ள பட்டணம் ,ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாத் குமார் ( வயது 22) பிளம்பிங் வேலை செய்து வந்தார் இவர் நேற்று ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி அருகேஉள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் தனது நண்பர்கள் ஓம் பிரகாஷ், விஜய் ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் ...
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக(பாதிரியார்) இருப்பவர் ஜான்ராபர்ட்(46). கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், மூன்று சிறுமிகளை மட்டும் ஜான்ராபர்ட் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சிறுமிகளிடம், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான ஆபாச வார்த்தைகளால் பேசிக்கொண்டே ...
கோவை காரமடை மரியபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 33). டிரைவர். சம்பவத்தன்று இவர் காரமடை மேம்பாலத்துக்கு கீழே உள்ள ஒரு பேக்கரி அருகே தனது மினி வேனில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சேகர் என்கிற நாய் சேகர் என்பவர் அவரிடம் ...
சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். டிரைவர் கைது. கோவை: பொள்ளாச்சி உணவு பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் நேற்று கோவை காந்தி பார்க் – தடாகம்ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேட்டை சேர்ந்தவர் ராம்கி (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ஆனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடங்களாக ராம்கியின் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் ...
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் கடையில் இருந்தவர்களிடம் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் நகைகள் வாங்க உள்ளேன். நகைகளை எடுத்து ...
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை: இளைஞர் கைது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் மது குடிக்க வேண்டாம் எனக் கூறிய முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில், 22 வயதான இளைஞர் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடை ஒன்றின் வாசல் ...
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி தனியார் வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது கோவை சித்தாபுதூர் பகுதியில் என்.ஜே பிளேஸ்மெண்ட் என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக முருகன் என்பவர் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் வெளிநாடுகளில் வேலை ...
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வை போல் போத்தி பிளக்ஸ் கவர். இயற்கையோடு இணைந்து வாழும் மலை வாழ் மக்கள் தினமான சர்வதேச பழங்குடிகள் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில் செஸ் ஒலிம்பியர் போட்டி நிறைவு நாள் அன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் ...
கோவை வேளாண் பல்கலைகழக முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை – பரபரப்பு கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலை கழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் ...