சொகுசு கார்: கஞ்சா விற்பனை இருவர் கைது – கஞ்சா பொட்டலங்கள், பணம் 2,40,000 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் கோவை சாய்பாபா காலனி மார்கெட் பகுதிகளில் கஞ்சா விற்ப்பதாக போலீஸுக்கு தகவல் வந்திருக்கின்றது. சாய்பாபா காலனி போலீஸார் ரகசியமாக ரோந்து சென்ற போது காய்கறி மார்கெட் பகுதியில் தனியாக B.M.W கார் ஒன்று நின்றுப்பதை சாய்பாபா ...
வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர் கைது: பெண் உள்பட 2 பேர் தலைமறைவு லாக்கரில் இருந்த ஒரிஜினல் நகைகளை பாக்கெட்டிலிருந்து எடுத்து போலி நகைகளை வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கூட்டத்துக்கு வலை கேரளா பூர்வீகமாக கொண்ட ஐ சி எல் ஃபின்கார்ப் நிறுவனம் ...
உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் வடநாட்டு பணியாளர் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் தொட்டியில் இன்று காலை பிணமாக கிடந்தது குறித்து கேத்தி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு ...
கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு. கேரளா போலீசாரிடம் இருந்து கைதி தப்பி ஓட்டம் கோவை ரயில் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த கேரளா போலீசாரிடம் இருந்து கைதிதப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அனீஸ் பாபு என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. அவரை கேரளா போலீசார் கைது ...
பத்து கோடி கோவில் சொத்து மீட்பு கோவை செளரிபாளையத்தில் சக்தி மற்றும் கருமாரியம்மன் கோவில் சொந்தாமான 27.78 சென்ட் காலி இடத்தில் ஆர் ஒ தண்ணிர் நிறுவனம் அனுமதி பெறமால் நிறுவனம் வைத்து செயல்படித்தி வருகிறது , இதை அறிந்த உதவி ஆணையர் தலைமையில் நேரடியாக கள ஆய்வு செய்து வருவாய் துறை அதிகரிகள் துணையோடு ...
கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது . அதில் ரூ 5லட்சத்து 63 ஆயிரத்து 99 மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து உதவி மேலாளர் நடராஜன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் ...
கோவை அருகே உள்ள சேரன்மா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி வினுதா (வயது 41) சுய தொழில் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சுங்கம் ராமநாதபுரம் பார்க் டவுன் பகுதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 36 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக ரூ.7 லட்சத்து ...
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா சாக்லெட் சப்ளை. பிடிக்க தனிப்படை விரைவு.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் 60 கிலோ கஞ்சா ,45 கிலோ சாக்லெட் மற்றும் ஏராளமான ...
கோவில் இடத்தில் நடைபெறும் சந்தை வாடகையை வசூல் செய்யவதாக மேயரின் கணவர் சர்ச்சை ஆடியோ என ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் கோவை மாநகர மேயர் கல்பனாவின் கணவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம் சந்தைக்கு வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமாகும் இதை இனிமேல் தாங்கள் வசூல் செய்து கொள்வதாகவும் ...
நொய்டா: நொய்டாவில் பெண் ஒருவரை சீண்டிய பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தை உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர். சொந்த கட்சியா இருந்தா என்ன? பெண்ணை தாக்கிய பாஜக புள்ளி வீட்டுக்கு புல்டோசர் அனுப்பிய யோகி பாஜகவின் விவசாயிகள் நலப்பிரிவு உறுப்பினராக உத்தர பிரதேசத்தில் இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கு சொந்தமான கட்டிடம் நொய்டாவில் ...