மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானையை, ஒருவர் தாக்கியதில் அதற்கு ரத்தம் கொட்டியது. இது அங்கு குவிந்த பக்தர்களுக்கு வேதனையளித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண் பக்தர் புகார் அளித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு நடைபெற்ற ...
கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுக்க தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையிலும், ரோந்துகளை தீவிரப்படுத்தியும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து வருகின்றனர். குறிப்பாக, போதை பொருட்கள் கல்லூரி மாணவர்களை குறித்து வைத்து விற்கப்பட்டு வருவதால், மாணவர்கள் விடுதி மற்றும் ...
இன்ஸ்டாகிராமில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வீடியோ: புகைப்படத்தை வைத்து போலி கணக்கு துவங்கியவர் கைது கோவையை சேர்ந்த ஒரு பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளத்தில் போலி கணக்கு ஆரம்பித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை ...
கோவை மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஸ்பெக்டர் வைரம்,சப் இன்ஸ்பெக்டர் கவியரசு ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது அங்கு தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் 10 .870 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த கோகுல் (வயது23) தர்மேந்திரா பாரதி ...
கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம், குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 49) இவரது மனைவி திவ்யா (வயது 35)இவர் பீளமேடு சித்ராவில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார்.இவரது 9 பவுன் நகையை அவரது கணவர் பாலசுப்பிரமணியம் மனைவிக்கு தெரியாமல் பைனான்சில் அடகு வைத்து விட்டார். இதை அவரது மனைவி திவ்யா அவரிடம் ...
கோவை கணபதி, பி .என். டி. காலனியை சேர்ந்தவர் வீரராகவன் .இவரது மனைவி மீனா ( வயது 73) இவர் நேற்று மதியம் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி பறித்தான்.அப்போது மீனாராகவன் ...
கோவை ஆத்துப்பாலத்தில் மரக்கடை நடத்தி வருபவர் ஷாஜகான் (வயது 40) நேற்று இவரது கடைக்கு 40 வயது மதிக்க ஒரு பெண் வந்தார் .ஜன்னல் உள்ளதா? என்று கேட்டார்.பின்னர் அங்கிருந்த ஜன்னல்களை பார்த்துவிட்டு வாங்காமல் சென்று விட்டார் .அவர் சென்ற பிறகு மேஜை டிராயரை பார்த்த போது அதில் இருந்த ரூ. 60 ஆயிரத்தை காணவில்லை. ...
வீட்டில் குட்கா பதுக்கிய வியாபாரி கைது. கோவை ஆக 7 கோவை கணபதிபுதூர் சங்கனூர்ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 63)மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில் சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 4 மூட்டை குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக மாணிக்கவாசகம் கைது ...
கோவை ஆக: கோவை சலீவன் வீதியில் நகை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இங்குள்ள தங்கத்தை ஆய்வு செய்த போது 1467. 2 கிராம் தங்கம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் இருக்கும்.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர்.கார்த்திகேயன் (வயது 37) வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.புகாரில் அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து ...
கோவை ராமநாதபுரம் என். ஏ .தேவர் விதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி .இவரது மனைவி நிர்மலா (வயது 56) புலியகுளத்தில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர் தனது கணவர் மருத்துவ செலவுக்காக 5 ரூபாய் வட்டிக்கு சவுரிபாளையம் கோ. ஆப் ரேட்டிவ் காலனியை சேர்ந்த குணசுந்தரி என்பவரிடம் ரூ 1லட்சத்து 5 ஆயிரம் கடன் வாங்கி ...