ஊர் ஊராக காரில் சென்று நகை கொள்ளையடித்த தந்தை தாய் மகன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை பாரதியார் ரோட்டில் வசிப்பவர் ராமு இவரது மனைவி நாகம்மாள் இவர்களது மகன் சத்யா இவர்கள் மூவரும் காரில் ஊர் ஊராகச் சென்று நகை கொள்ளை அடிப்பது வழக்கம் நாகம்மாள் பஸ்ஸில் ஏறி உடன் பயணிக்கும் பெண்களிடம் நகை ...
கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நானும், கார்த்திக் (27) என்பவரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார். ...
பொள்ளாச்சி நேரு வீதியை சேர்ந்தவர் மணிகன்ட ராஜேஷ் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது அலுவலகம் வீட்டின் அருகேயே உள்ளது. அங்கு உமா என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மணிகன்ட ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அலுவலகத்தில் இருந்த உமா வேலைகளை முடித்து அலுவலகத்தை ...
கோவை : தூத்துக்குடி துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு அவரது மகன் சஞ்சய் (வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். போத்தனூரில் அறை எடுத்து தங்கி உள்ளார். கல்லூரிக்கு 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் மசக்காளி பாளையத்தில் உள்ள ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,ஆர்.வி.எல் நகரை சேர்ந்த சுகுமார். இவரது மனைவி.காமாட்சி ( வயது 34) இவர் நேற்று உப்பிலிபாளையம் ஆர் .வி. எல்.நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த டாலருடன் கூடிய 8 பவுன் தங்கச் சங்கிலி ...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜர் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ...
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் தலைமையில் வனவர் அப்துல் ரகுமான் வனக்காப்பாளர் கணேஷ்குமார், புகழ் கண்ணன், சண்முகவேல் வன காவலர் சோமு ஆகியோர் கொண்ட குழுவினர் வெள்ளோடு அருகே செட்டியபட்டி பகுதியில் ரோந்து சென்ற போது கடாமான் வேட்டையாடிய 2 பேரை கைது செய்தனர் ...
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பிரசன்னசாமி (வயது 41).ஜோதிடர். இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில், பிரசன்னசாமி, அவரது மனைவி அஷ்வினி உள்ளிட்ட 4 பேர் மீது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் கருப்பையா (45) என்பவர் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக செல்வபுரம் போலீசில் ...
கோவை பேரூர் பக்கம் உள்ள ராம செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி அன்னம்மாள்(வயது 55) நேற்று இவர் தனியார்டவுன் பஸ்சில் வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை ஒரு பெண்நைசாக திருடினார். அவரை கையும் களவுமாக பிடித்து கடைவீதி போலீசில் ஒப் படைத்தார் .போலீசார் அவரை ...
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IFS சர்வதேச நிதி சேவை மையம் மீது நிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழக காவல் துறைக்கு உத்திரவிட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, வேலூர் , கோவை உட்பட தமிழகம் ...