நகை திருட முயன்ற வட மாநில கொள்ளையன் கைது: பொதுமக்களே பிடித்து போலீஸில் ஒப்படந்து நடவடிக்கை கோவை அருகே தொண்டாமுத்தூர் சண்முகம். நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார. இவரது வீட்டுக்குள் திடீரென உள்ளே நுழைந்த ஆசாமி டேபிளில் இருந்த நகையை திருட முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை கையும் களவுமாக பொது மக்கள் உதவியுடன் ...
12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை மேலும் இருவர் கைது கோவை கோட்டை மேடு பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு படித்த மாணவி 2021 ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பள்ளியின் இயற்பியல் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம், காந்தி நகரில் பெட்டி கடை நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 59 ) நேற்று இவரது கடையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 12 கிலோ எடை கொண்ட 76 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இவைகள் பறிமுதல் ...
கோவை :கோவை புதூர் கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 28) இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த ...
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் டோனி பிரபு ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகிவிட்டது .குழந்தைகள் இல்லை. தற்போது இவர்கள் தாயுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு உதவி செய்ய ஒருவரை அனுப்பி வையுங்கள் என்று கேட்டுள்ளார் . அவருடைய உறவினர் தனது ...
கோவை: ஆன்லைன் மூலம் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் தங்க வைக்கபட்டிருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை ஆகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த இணையதளத்தில் பல இளம் பெண்களின் புகைப்படங்களும் இருந்தன. இதை நம்பிய வாலிபர்கள் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணிற்கு ...
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்… கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாகனம் நிறுத்துமிடம் வேண்டும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த மாதம் 14-ந் தேதி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி (வயது 22) என்பவருக்கும் சிறுமியின் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து ஆனைமலை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் ...
கோவை அருகே உள்ள மலுமச்சம்பட்டியை சேர்ந்த 20 வயது மாணவி. பி.காம். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் போது தோழி ஒருவர் மூலமாக போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான கோகுல் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ...
கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் தனது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சிறுமி வீட்டில் படுத்து தூங்கினார். வீட்டின் கதவில் உள்ள தாழ்பால் வேலை செய்யாததால் கதவை பூட்டாமல் படுத்து தூங்கினர். நள்ளிரவு 12.30 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் (வயது 27) ...