ஆன்லைனில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டவருக்கு வாந்தி: கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தியதாக தனியார் உணவகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. கோவை மாவட்டம் அன்னூரில் சத்தி சாலையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.அதன் பின் வாங்கி ...
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு – முக்கிய குற்றவாளி கைது கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை ...
கேரள பெண்ணிடம் சில்மிஷம் செய்த டீ மாஸ்டர்: கண்காணிப்பு கேமராவில் சிக்கினார் கோவை அருகே கேரள பெண்ணிடம் டீ மாஸ்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். கண்காணிப்பு கேமராவில் சிக்கினார். கோவை அருகே உள்ள சூலூரில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க உறவினரான 45 வயதான பெண் ...
கோவையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற மூவர் கைது: 300 மாத்திரைகள் பறிமுதல். கோவை மாவட்ட காவல் எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, போதை பொருட்களை விற்பனை செய்வோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை ...
கோவை : தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் சர்ச் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் சரவணகுமார் (வயது 27) இவர் மதுக்கரை அருகே சீராபாளையத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அஜித்குமார் என்பவரது வீட்டில் தங்கி உள்ளார் ,நேற்று வீட்டின் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் ரயில்வே பாலம் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினார்கள்.அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.அவர்களிடம் போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்தது ...
கோவை சூலூர் அருகே காடம்பாடி அருகே நேருநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வாகனத்தில் வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தங்களுக்குள் பேசி வந்தனர். இதுகுறித்து விசாரிக்க அப்பகுதி இளைஞர்களுடன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த வாலிபர் வரும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து ...
கோவை பீளமேடு பாலன் நகரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 46 ) மசக்காளிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .கடந்த 30 ஆம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பணம் ரூ.15 ஆயிரம் மற்றும் ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் அருள்மிகு. பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ஜெயராம் 30ஆம் தேதி இரவு பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று வந்து பார்த்த போது கோவில் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ 3 ...
கோவை மாவட்டம் அன்னூரில் சத்தி சாலையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.அதன் பின் வாங்கி வந்த அந்த உணவை ஆண்ட்ரூஸ் உண்ணும் போது அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ...