கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 150 நபர்களிடம் ரூ.97 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ...
கோவையில் விதவிதமாக விற்பனையாகும் கஞ்சா: சாக்லெட்டுகள் பறிமுதல் கோவை ரத்தனபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையிலான போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது சங்கனூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை சோதனை செய்தனர். சோதனையில் வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டுகளை பார்த்து உள்ளனர். அந்த சாக்லெட்டை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கோட்டூர் ,இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் பிரதீபன் ( வயது 33) பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.அதே முகாமில் வசிப்பவர் பவித்ரா (வயது 27) இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் .இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் பிரதிபன் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்தி மேடு, பவானி நகரை சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மனைவி சகாயமேரி ( வயது 60 )இவர் கடந்த 21 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார் .நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 46) பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 43) இவர்கள் இருவரும் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது பற்றி பள்ளியில் நடந்த ...
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த பெண் உட்பட 4 பேர் கைது. கோவை : கோவை சவுரி பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ( அப்பார்ட்மெண்ட்) உள்ளது இந்த குடியிருப்புக்கு சில நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள ...
கோவை பீளமேடு, நேரு நகர் டெக்ஸ் பார்க் ரோட்டை சேர்ந்தவர் பாலசுந்தரம் இவரது மனைவி கமலம் ( வயது 77 )இவர் நேற்று காலையில் டெக்ஸ் பார்க் ரோட்டில் தனது மகன்,மருமகளுடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.நடைப்பயிற்சியை முடித்துவிட்டு திரும்பி வரும்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் ...
கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா: நோட்டமிட்டு தூண்டில் போட்டு பிடித்த தனிப்படை போலீஸ்!!! போதை பிரியர்களின் அலாதி பிரியமான போதைப்பொருள் கஞ்சா. கஞ்சாவை போதைக்காக பயன்படுத்தும் போதை பிரியர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கின்றது. இந்த நிலையில் கஞ்சா ஆப்பரேஷன் 2.ஓ நடத்தப்பட்டு கஞ்சா வியாபாரிகள் ஒடுக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகளுக்கு தமிழகத்தில் கஞ்சா ...
கோவை பீளமேடு ,கோல்டு வின்ஸ்,வீரியம் பாளையம் ரோட்டில் உள்ள ஜூபிலி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) இவர் கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவர் கடையை போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா ,சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை ரயில் நிலையம் பக்கமுள்ள கூட்செட் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு மூட்டையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து மூட்டையை சோதனை செய்தனர் .அதில் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...