11 – ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேசச் சொல்லி பதிவு செய்த சிறுவன் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் ...

கோவையில் 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது நெல்லையை சேர்ந்தவர் வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்து முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது சித்தப்பாவும் இவர்களுடன் ...

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிட். நிறுவனம் கையகப்படுத்தியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. யங் இந்தியா பிரைவேட் லிட் நிறுவனத்தின் பங்குதாரர்களான காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா ...

கோவையில் மாவட்டத்தில் பஸ் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கபட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து செல்போன்களை தவறவிட்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ...

நெல்லையை சேர்ந்தவர் வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்துக்கு  முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது மாமாவும் இவர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் ...

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி மகாலட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது மனைவி சுதா (வயது 31)இவர் வி. கே .ரோடு, சேரன்மாநகர் காந்திநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இரவில் கடைக்கு பக்கத்தில் வசிக்கும் குமார் என்பவர் சுதாவுக்கு போன் செய்து ...

கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி உஷாராணி (வயது 55)இவர் கோவை உக்கடம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் கோவை என்.எச் . ரோட்டை சேர்ந்த கார்த்தி ,வீரலட்சுமி, சித்திக் ஆகியோர் அனுமதி இல்லாமல் எலச்சீட்டு நடத்தியதாகவும் .அவர்கள் தன்னிடம் ரூ 2 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் சிபிசி சாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47) இவர் கே .என். ஜி .புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 23ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி ...

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் எல்லன் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர். ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் . இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் .உமாசங்கர் வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்தார் .இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் ...

மது போதையில் இருந்த ஓட்டுநரை சட்டையை கிழித்து அடித்து விரட்டிய லாரி உரிமையாளர் – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல், மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து ...