கோவை வெள்ளலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மகள் கவுசல்யா( வயது 21) ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள பட்டேல் ரோட்டில் 8 வீடுகள் கொண்ட லைன் வீட்டில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் பொது குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு குளியலறைக்கு கவுசல்யா நேற்று ...
கோவை ராமநாதபுரம், புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கணேஷ் குமார் ( வயது 30) இவர் நேற்று தனது மனைவியுடன் அங்குள்ள வங்கியில் நகையை அடகு வைத்து ரூ2 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கி வந்தார் .அந்தப் பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பங்கில் ...
கோவையில் கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10-க்கும்கீழ் வந்தது. உயர தொடங்கியது இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்த் தொற்று கணிசமாக உயா்ந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு ...
நீலகிரி கொலக்கம்பையை சேர்ந்தவர் சாரிகா (வயது 19). இவர் கோவை மதுக்கரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது தோழியுடன் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகிலும் விளைநிலங்களிலும் புகுந்து வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சமயபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சமயபுரம் கிராமப் பகுதியின் சாலை வழியாக காட்டு ...
அனுமதியின்றி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே.அப்பு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ...
நாகர்கோவில் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் 19 நிர்வான புகைப்படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததை பார்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். மேலும், இந்த வழக்கில் 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் பல சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டிய உள்ளதால், காசியின் தந்தை ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 45) எலெக்ட்ரிசியன்’ இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கண்ணன் அதே பகுதி சேர்ந்த 9 வயது சிறுமியிடம் நைசாக பேசிவிட்டு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறினார் ...
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ராஜேஸ்வரி( வயது 36.)இவரிடம் மர்க்கா சிங் என்பவர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதை ராஜேஸ்வரி நம்பினார்.இந்த நிலையில் மர்க்கஸ் சிங்தனது தாயின் மருத்துவச் செலவுக்கு ரூ 10லட்சம் வேண்டும் என்று கேட்டார்.அதை ராஜேஸ்வரி ...
கோவையில் திருப்பூரை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரிடம் புதையல் தங்கம் என போலியான தங்கம் கொடுத்து 5 இலட்ச ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மண்ணாரி பகுதியில் உள்ள பசும்பொன் தேவர் வீதியை சேர்ந்தவர் பாலு. 45 வயதான இவர், மண்ணாரி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ...